மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி

என்ன செஞ்சாரு மோடி? திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி? கஜா புயலுக்கு வந்தாரா மோடி? மோடிக்கு இங்க வேலை கிடையாது... பொளந்து கட்டிய சென்னை மக்கள்.

பாராளுமன்றத் தேர்தலில் தாமரை மலர்ந்தே தீருமென்று தமிழிசை முதல் எச். ராஜா வரை கூவி வருகின்றனர். இது குறித்து சென்னை மக்களிடம் கேட்டோம். நாம் கேட்ட கேள்வி ஒன்றுதான் … தாமரை மலருமா மலராதா, ஏன்? பொங்கித் தீர்த்தார்கள் மக்கள்.

  • என்ன செஞ்சாரு மோடி?
  • திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி?
  • அவரு போட்ட டிரஸ்ஸையே சில இலட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டவர்தானே மோடி?
  • கஜா புயலுக்கு வந்தாரா மோடி?
  • மோடிக்கு இங்க வேலை கிடையாது…

முழுமையான வீடியோவை காண பாருங்கள்…

நண்பர்களுக்கு பரவலாக பகிருங்கள்!

நேர்காணல்:
வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க