வல்லரசு இந்தியா

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகளை சேர்த்திருக்கும் அவலம்.  ஆர்.எஸ்.எஸ். -ன் கனவான அகண்ட பாரதத்தில் அதாவது ‘ஹிந்தி’ய வல்லரசில் மருத்துவத்தின் நிலைக்கான சான்று !


கருத்துப்படம் : மு.துரை

1 மறுமொழி

  1. நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருந்தாலும், அது இருக்கும் மராட்டிய மாநிலத்தை பா.ஜ.க. ஆளவில்லை.

    கருத்துப்படத்திற்கு கவனம் தேவை….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க