ன்பார்ந்த வாசகர்களே !
புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கடும் நெருக்கடியிலும் புரட்சிகர அரசியலை சமரசமின்றி உழைக்கும் மக்கள் மத்தியில் எடுத்து வருவதில் புதிய ஜனநாயகம் தொடர்ந்து முன்னணியாக நின்று செயல்பட்டு வருகிறது.
தற்போது புதிய ஜனநாயகம் இதழுக்கான நன்கொடை மற்றும் சந்தாக்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆண்டு சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா, ஐந்தாண்டு சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம்.
ஆண்டுச் சந்தா : ரூ.240
இரண்டாண்டு சந்தா : ரூ.480
ஐந்தாண்டு சந்தா : ரூ.1,200
அச்சிதழ் : சந்தா இல்லாமல் ஒரு இதழை அஞ்சல் மூலம் பெறுவதற்கான தொகை : ரூ.25
மின்னிதழ் : ஒரு இதழை பெறுவதற்கான தொகை (வாட்ஸ்-அப் மூலம்) : ரூ.20
அஞ்சல் மூலம் இதழ் கோருகின்ற வாசகர்கள், எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு (94446 32561) வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
உழைக்கும் மக்களின் அரசியல் போர் வாள் புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்!
சந்தா செலுத்துவீர் ! நன்கொடை அளித்து ஆதரிப்பீர் !
– பு.ஜ. நிர்வாகி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க