புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: ‘இந்துராஷ்டிரம்’ அதானிகளின் தேசம்!
♦ “ஒரே நாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!
♦ ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: இதோ மோடியின் ‘புதிய இந்தியா’!
♦ மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!
♦ பேய் நாடாள்கிறது! சாத்திரங்கள் பிணந்தின்ன வேண்டாமா?
♦ திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை: பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
♦ சத்தீஸ்கர்: கிறிஸ்தவப் பழங்குடியின மக்கள்மீது பெருகி வரும் காவி பாசிசத் தாக்குதல்கள்!
♦ புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்! ‘வளர்ச்சி’யின் பெயரால் நடத்தப்படும் பேரழிவு!
♦ மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
♦ தொலைத்தொடர்பு மசோதா 2022: பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க