புதிய ஜனநாயகத்தின் ஜூலை – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஜூலை 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
***

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
தலையங்கம் : இந்துராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!
‘அக்னிபாத் திட்டம்’ காண்டிராக்ட்மயம் கார்ப்பரேட் நலன் காவி பயங்கரவாதம்!
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீனா மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! (பாகம்-2)
இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!
அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை நாசமாக்கும் உப்பள நிறுவனங்கள்!
கும்பகோணத்தில் இளந்தம்பதியினர் ஆணவப்படுகொலை: சிறப்புச் சட்டம் தீர்வாகுமா?
தீட்சிதப் பார்ப்பனர்களின் குடுமிக்கு அஞ்சுவதுதான் திராவிட மாடலா?
காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை: பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மோடி-அமித்ஷா கும்பல்!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க