அறிவிப்பு || “The Final Countdown” செய்தி அறை | இரண்டாவது கட்டம்

பாசிச பி.ஜே.பி. கும்பலை தேர்தலில் வீழ்த்துவது குறித்து கண்ணோட்டம் உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும்.

வாசக நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வினவு + புதிய ஜனநாயகம் இணைந்து அமைக்கும் The Final Countdown செய்தி அறையின் இரண்டாவது கட்டம். பாசிச பி.ஜே.பி. கும்பலை தேர்தலில் வீழ்த்துவது குறித்து கண்ணோட்டம் உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும்.

 

பாசிச பி.ஜே.பி-யை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுள்ளவரா நீங்கள்? ஏதோ ஒரு வகையில் பி.ஜே.பி. எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இதோ, உங்களுக்கான களம்!

வினவு + புதிய ஜனநாயகம்-இன் The Final Countdown செய்தி அறையின் இரண்டாவது கட்டத்தில் இணைந்து கொள்ள வாருங்கள்! “கோடிக்கணக்கான இந்திய மக்கள் நாங்கள் சொல்கிறோம், இது பி.ஜே.பி-க்கான கடைசி கவுண்டவுன்” பாசிச பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் (Video-Audio Editing, Digital content creation, Translation) ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறையில் இணைந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க