நினைவூட்டல் | நேரலை | ஜூன் 4 | “THE FINAL COUNTDOWN”

7 கட்டங்களாக 44 நாள்கள் நடந்த
2024 நாடாளுமன்றத் தேர்தல்

தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4..!

மோடி கும்பலின் தேர்தல் மோசடிகள்;

பக்கபலமாக நின்ற அதிகார அமைப்புகள்;

பாசிச கும்பலை நடுங்க வைத்த மக்கள் போராட்டங்கள்;

இவை தேர்தலில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

தேர்தல் முடிவுகளை சரியாக பரிசீலித்து பாசிசத்தை வீழ்த்தும் திசையை நோக்கி முன்னேற என்ன செய்ய வேண்டும்?

விவாதிப்போம்!

நாளை (ஜூன் 4) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை “THE FINAL COUNTDOWN” செய்தி அறையின் நேரலை நிகழ்ச்சி

உங்களுடன் உரையாட இருக்கும்
தோழர். சி. வெற்றிவேல் செழியன் (மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்)
தோழர். மருது (மாநில செய்தி தொடர்பாளர், மக்கள் அதிகாரம்)
தோழர். அமிர்தா (மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்)
தோழர். ரவி (மாநில ஒருங்கிணைப்பு குழு பு.மா.இ.மு.)
தோழர். தீரன் (ம.க.இ.க)

இணைந்திடுங்கள்…

எங்களின் இந்த முன்னெடுப்பிற்கு உங்களின் பங்களிப்பு இன்றியமையாதது
நேரலைக்கான தயாரிப்பிற்கு நிதி அளித்து ஆதரவளியுங்கள்…

NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)
Account Type: Savings

G-Pay / PhonePe / Paytm / WhatsApp Pay / Amazon Pay: 9384659191

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க