புதிய ஜனநாயகத்தின் டிசம்பர் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்: எதிர்பாராதது என்பது அயோக்கியத்தனம்
- மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்
- ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?
- பெருகி வரும் இணையக் குற்றங்கள்: தரவுகளைப் பண்டமாக்கும் கார்ப்பரேட் இலாபவெறியே ஆணிவேர்!
- மதுரை அரிட்டாபட்டி: மோடி – அகர்வால் கும்பலுக்கெதிரான மக்கள் போராட்டம்!
- தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!
- அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் வெற்றியும் விளைவுகளும்!
- இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925 – 2004) | தியாகங்கள் உரமாகின்றன, சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகின்றன!
- போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
- விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு
- அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram