மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் பிரியதர்ஷினி பார்த்திபன் சாதி ஆணவப் படுகொலை!
ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை தடை செய்!
ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் உடனே இயற்று!
கண்டன ஆர்ப்பாட்டம்!
இடம்:
மதுரை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகில்
நேரம்:
காலை 10:30 மணி.
நாள்:
06.07.2026

தலைமை:
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ம.க.இ.க.
முன்னிலை:
தோழர் சிவகாமு,
மேற்கு மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்,
கிழக்கு மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் குருசாமி,
கழக இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் ரவி,
கழக இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
கண்டன உரையாற்றுவோர்:
தோழர் சு.க. முருகவேல் ராஜன்,
தலைவர்,
மக்கள் விடுதலைக் கட்சி.
தோழர் பேரறிவாளன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் விடுதலை குமார்,
மாநில ஆலோசகர்,
ஆதித்தமிழர் கட்சி.
தோழர் நிலவழகன்,
தலைவர்,
மக்கள் தமிழக கட்சி.
தோழர் கலைவாணன்,
தலைவர்,
நாட்டு மாடு நலச்சங்கம்.
தோழர் செல்வம்,
இலக்கிய அணி,
ஆதி தமிழர் பேரவை.
தோழர் சந்தானம்,
ஒருங்கிணைப்பாளர்,
மதுரை எஸ்.கே.எம்.
தோழர் காமாட்சி பாண்டியன்,
மதுரை மாவட்ட தலைவர்,
தி.வி.க.
தோழர் சீமான் சிக்கந்தர்,
தலைவர்,
தெற்கு மாவட்டம், மதுரை,
எஸ்.டி.பி.ஜ.
தோழர் S.அயூப் கான்,
மாவட்ட தலைவர்,
ஜக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
தோழர் நிவேதா,
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி.
தோழர் ஜெயக்குமார்,
சி.பி.ஜ நாடக குழு.
வழக்கறிஞர் குமரன்,
அ.தி.ம.மு.க.
தோழர் ஜபருல்ரை,
மதுரை மாவட்ட தலைவர்,
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்.
தோழர் சந்துரு,
அமைப்புச் செயலாளர்,
ஆதித்தமிழர் விடுதலைக் கட்சி.
தோழர் மகாலட்சுமி,
பெண்கள் எழுச்சி இயக்கம்.
வழக்கறிஞர் தெய்வம்மாள்,
தமிழ் தேச மார்க்சிய கழகம்.
தோழர் மெய்யப்பன்,
தமிழ் தேச குடியரசு இயக்கம்.
தோழர் சரவணன்,
வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர்,
வி.சி.க.
தோழர். சையது ராஜா,
மதுரை மாவட்ட செயலாளர்,
மனிதநேய ஜனநாயக் கட்சி.
தோழர் பரமேஷ்,
மதுரை கிழக்கு மாவட்டம்,
மக்கள் அதிகார கழகம்.
தோழர் தீபன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை,
தோழர் சங்கர்,
ம.க.இ.க.,
மதுரை.
நன்றியுரை:
தோழர் உமா,
ம.க.இ.க.,
மதுரை.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரக் கழகம்.
மதுரை மாவட்டம்.
9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











