நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி || Live Blog

நக்சல்பாரி புரட்சியாளர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர், மூத்த தோழர் கதிரவன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (13.07.2026) காலை 11:30 மணியளவில் மறைந்தார்.

தோழரின் பங்களிப்பு குறித்த செய்திகளும் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு குறித்த செய்திகளும் இந்த live blog-இல் தொடர்ந்து பதிவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இணைந்திருங்கள்…

***

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் மாநிலச்செயலாளர் நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக ஜூலை 13.07.2026 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சலி கூட்டம்!

இடம்: ஆலங்குளம் முதல் நிறுத்தம், தொலைப்பேசி நகர் 2வது தெரு, குலமங்கலம் ரோடு, மதுரை.

நாள்: 15.07.2026, காலை 10:30 மணி

இறுதி ஊர்வலம்: மதியம் 1 மணி

குடும்பத்தினர், உறவினர், ஜனநாயக சக்திகள், தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை மாவட்டம்.
9791653200

***

🔴நேரலை: நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி

***

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க