privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
180 பதிவுகள் 0 மறுமொழிகள்

வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?

அழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர்.

வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !

ஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.

ஓசூர் மைக்ரோ லேப் : ஊதிய உயர்வு கேட்ட 23 தொழிலாளிகள் பணி நீக்கம்

பணி நிரந்தரம், சம்பள உயர்வு, சட்டப்படியான சங்கம் அமைக்கும் உரிமை என தொழிலாளிகள் எந்த உரிமையைக் கேட்டாலும், அவர்களை வேலையைவிட்டு நீக்குகிறார்கள் முதலாளிகள்.

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை | பு.ஜ.தொ.மு. அரங்கக்கூட்டம்

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை ஆவடியில் அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் !

ஐக்கிய அரசின் (UK) ஐரோப்பிய ஒன்றிய விலகல் இரு தரப்பிற்கும் பொருளாதாரத்தில் “முன்னே போனால் கடிக்கிறது பின்னே போனால் உதைக்கிறது” என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !

காலை முதல் இரவு வரை கால்கடுக்க நின்று கொண்டே, நமக்கு முகம் இனிக்க பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை அங்காடிப் பெண்களின் வலி தெரியுமா உங்களுக்கு?

தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் யமஹா – என்ஃபீல்டு – எம்.எஸ்.ஐ : புஜதொமு ஆர்ப்பாட்டம்

சினிமா நடிகர்கள் சங்கம் அமைக்கின்றனர்; முதலாளிகளே கூட சங்கம் அமைக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கக்கூடாதாம்! ஏன்? பூந்தமல்லி, திருவெற்றியூர், ஓசூரில் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ! கும்மிடிப்பூண்டியில் திரண்ட பு.ஜ.தொ.மு. தொழிலாளிகள் !

பெட்ரோல் டீசல் விலை உயர்வு! எரிந்து சாம்பலாகிறது மக்களின் வாழ்வாதாரம்! '' என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு படங்கள் !

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவில் வளரும் புதிய சாதி !

இந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.  இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார். கட்டுரையாளர்...

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?

ஆந்திராவை நோக்கி கார்ப்பரேட்கள் : தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவு குறைய காரணம் என்ன? தினமலரின் ‘ஆராய்ச்சி’க்கு பதிலளிக்கிறது இக்கட்டுரை.

பங்கு சந்தை 6 : லாபத்துக்கு முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

முதலாளிகளுக்கு நஷ்டம் பிடிக்காது, இங்கு வாங்குபவரும் முதலாளி ! விற்பவரும் முதலாளி எனில் அவர்களுக்கிடையில் என்ன நடக்கிறது...? பங்கு சந்தை என்றால் என்ன? தொடரின் ஆறாம் பகுதி

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது? அறிந்து கொள்வோம் வாருங்கள்..

திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக !

எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா?

ஸ்வீடன் தேர்தல் முடிவு : மக்கள் நல அரசில் இருந்து பாசிசத்தை நோக்கி !

முதலாளித்துவத்தை மக்கள் நல அமைப்பாக பராமரிப்பதற்கான இலட்சிய நாடென கொண்டாடப்பட்டு வரும் ஸ்வீடனின் உண்மை முகம் என்ன?