வினவு
அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.
சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?
அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.
ஒரு வரிச் செய்திகள் – 09/06/2014
இதே சென்னையில் ஒரு ரூபாய் இட்லி புகழ் அம்மா உணவகங்கள், மேலும் 300 கிளைகள் திறக்கப்பட உள்ளன. தமிழனின் நாடி இட்லியா, ஆடியா?
காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம் !
இந்துக் கடவுளர்களைப் போல மோடிக்கு முதுகுப் பக்கம் கை முளைத்தால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே எள்ளி நகையாடுகின்றனர்.
மருத்துவர் தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய் !
தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீர வணக்கம் !
வாழ்நாள் முழுவதும் மார்க்சிய-லெனினியத்தை தனது உயிர்மூச்சாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுனிதிகுமார் கோஷ் கடந்த மே 11 அன்று தனது 96-வது வயதில் காலமாகி விட்டார்.
மெட்ரிகுலேசன் பெயரை தடை செய் – வழக்கு !
சமச்சீர் பாடத்திட்டம் இருந்தால் மக்களை ஏமாற்றி கல்லா கட்டமுடியாதே என்று தங்கள் பெயருக்குப் பின்னால் மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியன் என பொய்யாக போட்டு, தனியார் பள்ளிகளும், ஏமாற்றி வருகின்றனர்.
மாணவி தீக்குளிப்பு – ஊடகங்களின் வக்கிரம்
இப்படி ஆண்களின் பொதுப்புத்தியை அறுவை சிகிச்சை செய்யாமலும், அந்த சிகிச்சைக்கு எதிரான நோயை பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கண்டிக்காமலும் நாம் வத்திராயிருப்பு சிறுமிகளை காப்பாற்ற முடியுமா?
பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 06/06/2014
ஞாநி, கடற்கரய், சுரேஷ் கண்ணன், தமிழ் ஸ்டூடியோ அருண், ஆர். முத்துக்குமார், தீக்கதிர் குமரேசன், வால் பையன், விநாயக முருகன், ராமசாமி, பாலபாரதி, எஸ்கேபி கருணா, மாலன் நாராயணன்
பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கட்டணத்திற்கு நீதிமன்றம் தடை
பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை.
பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !
மோஷினை கொலை செய்து விட்டு இந்த கோட்சே கூட்டம், “முதல் விக்கெட் சாய்ந்து விட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டாடியிருக்கிறது.
பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள்
இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274 கோடி) வரை செலவிட்டுள்ளது
மழலையர் பள்ளி துவக்கு – திருச்சியில் ஆர்ப்பாட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – திருச்சி கிளையின் சார்பில் மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் துவங்கி நடத்திடக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்னால் 04.06.2014 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது - படங்கள்




