வினவு
கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்".
ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !
காக்கிச் சட்டை ரவுடிகளான போலீசு - மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்.
மதுரை HRPC கருத்தரங்கம் – செய்தி, படங்கள்
தாது மணல் கொள்ளை, சங்கராச்சாரிகள் விடுதலை, தில்லைக் கோயில் உரிமை, பிற சமூக பிரச்சனைகள் தொடர்பான போராட்டங்கள் பற்றிய கருத்தரங்கம்.
உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
கழிவுகளை பரிசாக கொடுத்து விட்டு, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி லாபம் சம்பாதிக்கின்றனர் தோல் துறை முதலாளிகள்.
தமிழிசை மரபு சில குறிப்புகள்
இராமப்பிரம்மத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை.
திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்
நடைப்பிணமாக வாழ்ந்தவர்களைச் சங்கமாக அணி திரட்டி "அவனடித்தால் நீயும் திருப்பி அடி" என்று கேட்க வைத்தது செங்கொடி இயக்கம்!
விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளின் அவலம் – புமாஇமு போராட்டம்
பு.மா.இ.மு நடத்திய தொடர் இயக்கத்தின் காரணமாக விழுப்புரம் நகரத்தில் 956 மாணவர்கள் படிக்கும் கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளியில் கழிப்பறைகள் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்
நிர்வாகத்தின் கீழ்த்தரமான உத்திகளையெல்லாம் முறியடித்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன் கடைசி வரை உற்சாகமாக இருந்தது ராம்கோ நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசுவதாக அமைந்தது.
தாது மணல் கொள்ளை : பெரியாதாழையில் பொதுக் கூட்டம்
அடுத்து எப்படி முன்னேறிச்செல்வது? ஆலையை நிரந்தரமாக மூடவைப்பதற்கு எத்தகைய போராட்டம் தேவை? போலீசை ஏவி தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் எதிர்கொள்வது எப்படி?
பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர்.
ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் !
கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய பேராசிரியர் சாந்தியை " பொம்பளை என்று பார்க்கிறேன், இல்லைன்னா நடக்குறதே வேற" என்றானாம் வேல்டெக் கல்லூரியின் நிர்வாக இயக்குனரான கிசோர்.
வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு வரிச் செய்திகள் – 30/12/2013
செய்தியும், நீதியும் : ஆம் ஆத்மி கட்சி யாகம், டிராபிக் ராமசாமி புதுக் கட்சி, கொ.மு.க-பா.ஜ.க கூட்டணி, அமெரிக்க தூதரக சலூன் கடை, இல கணேசனின் வீரம்.
ஹேக்கர்களை முறியடிக்க முடியுமா ? – வீடியோ
கணினி வலையமைப்பை ஊடுருவி தாக்குவதன் (Hack) மூலம் ஒரு தனி நபரின் வாழ்வை மட்டுமின்றி ஒட்டு மொத்த தொழில்துறை, போக்குவரத்து ஒழுங்கமைப்பு, மின் விநியோக அமைப்பு (Power Grid), மின்னுற்பத்தி நிலையங்கள் என அனைத்தையும் முடக்க முடியும்.
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.



