வினவு
இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி
அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!
தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !
தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்
சிரியா : அடுத்த இராக் ?
சிரியா மீது கவிழ்ந்திருக்கும் போர் அபாயம், மேற்காசியா முழுக்கவும் இன-மத மோதல்களை தீவிரமாக்கி, பிராந்திய பேரழிவுக்கு இட்டுச்செல்லும்.
தனியார் பள்ளிகளை அரசே ஏற்க வேண்டும் – சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் !
தமிழக அரசே! கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?
ஒரு வரிச் செய்திகள் – 17/09/2013
செய்தியும் நீதியும் - சிவாஜியின் கோயில் யானை, மோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு?, ஸ்ரீசாந்த் தடை, ராமகோபாலனின் பிள்ளையார் ஊர்வலம், இன்னும் பல.
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !
"ராணுவ வீரர்களும், பாதுகாப்புத் துறை ஊழியர்களும் சொந்த நாட்டிலேயே நாம் நினைத்துப் பார்த்திருக்காத வன்முறையை எதிர் கொண்டிருக்கிறார்கள்."
உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !
இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று.
பெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!
"தில்லையிலே தீட்சிதர் கொட்டமடக்கி, தமிழ் மொழியில் பாடினோம். உயர்நீதிமன்றத்தில், தமிழ் முழங்க போராடுவோம்”
அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !
ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து.
சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.
கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.
கவுண்டர் சாதி வெறிக்குத் துணை போகும் சாதிவெறி போலீசு !
பெண்ணின் சொந்தங்களும் சாதி வெறியுடன் “ஏண்டா கவுண்டன் பிள்ளை கேக்குதாடா” என்று கூறி போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே அடித்து உதைத்து தங்களது வெறியைத் தீர்த்துள்ளனர்.
ஜிம்பாவே கருப்பின மக்களின் நிலத்திற்கான போராட்டம் !
வெள்ளை பண்ணையார்களுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலங்களில் நான்கில் மூன்று பகுதியை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

