Wednesday, June 17, 2026
கோபிசெட்டிபாளையத்தில் அருந்ததியர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல் குறித்தும் அதிகரித்து வரும் என்கவுண்டர்களின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்த விரிவான நேர்காணல் https://youtu.be/CwKOoYE7tD8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 25 அன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யூத பயங்கரவாத இஸ்ரேல் அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர். இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சென்னையில் மக்கள் போராட்டம் https://youtu.be/jtrcJH9KhuI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்! கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்! நேரலை.. பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/1386323172277634 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/1100739820826144 பாகம் 3 https://www.facebook.com/vinavungal/videos/1130687594568514 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=PPrpg0kAAhI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
துடியலூர்: மதவெறிபிடித்த ஆசிரியர்களை பணிநீக்கம் - கைது செய்! | தோழர் அமிர்தா https://youtu.be/slbZ6PEhP1U காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நிலப்புதைவு நகரில் ஆன்மீக சுற்றுலா! - 10 நாட்களாகியும் மீட்கப்படாதத் தொழிலாளர்கள்! | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=iiP1dWYD71c காணொலியை பாருங்கள! பகிருங்கள்!!
மழை நீரில் மூழ்கிய பயிர்கள் - குமுரும் திருவாரூர் விவசாயிகள் https://www.youtube.com/watch?v=cLVGSVN4T7M காணொயை பாருங்கள்! பகிருங்கள்!!
UP இல்லை! தமிழ்நாட்டில் நடந்த அவலம்! Kovai ஆசிரியரின் கொடூர செயல்! Islam மாணவிக்கு நடந்த கொடூரம் https://www.youtube.com/watch?v=hpBKBBMc8ws நன்றி: நக்கீரன்
குமுறும் மேல்மா கிராம மக்கள் | கள வீடியோ https://www.youtube.com/watch?v=l1VmAfs-F_A காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=71dvDlNBSeI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
திமுகவுக்கு பாடம் எடுக்க மருதையனுக்கு தகுதி உள்ளதா? | Part 3 | தோழர் மருது https://www.youtube.com/watch?v=IJj0Wl5t_OI இறுதி பாகம் - காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன் https://www.youtube.com/watch?v=MiPMd-EC0nk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன் சுரண்டும் அரக்கர் பணம் சேர்க்க சுரங்கம் சென்ற தொழிலாளிகளே மனைவி மக்கள் பசி தீர்க்க சுரங்க இருளில் பசியால் தவிக்கிறீகளே ஆன்மீக சுற்றுலாவிற்கு உங்களை குகைக்குள் தள்ளிவிட்டதே இந்த கொடிய அரசு உங்களை மீட்க துப்பில்லாமல் சந்திராயனை பார்த்து தேச பெருமிதம் பேசுகிறதே https://www.youtube.com/watch?v=cKfQLIOUBPA&feature=youtu.be காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? || திமுக அரசை சாடும் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=TQjSZeUsg_Y&t=365s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=fLoOZxnLHyg&t=26s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்