இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | சென்னையில் மக்கள் போராட்டம்

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 25 அன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யூத பயங்கரவாத இஸ்ரேல் அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சென்னையில் மக்கள் போராட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க