Tuesday, October 28, 2025

தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

0
ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

எது அபாயகரமானது : வாரிசு அரசியலா? பாசிச அரசியலா?

0
கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து அதை நியாயப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல வாரிசு அரசியல்.

மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!

ஒருபுறம் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பதாக காட்டிக் கொண்டே அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதன் மூலம் ஒன்றிய அரசின் அடிப்படையையே தகர்த்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1

கூட்டாட்சியின் அடிப்படைகளை தகர்த்து ‘ஒற்றை தலைமை துருவ’ ஆட்சியை நோக்கி அதாவது பாசிச ஆட்சியை கொண்டுவருவதற்கான எத்தனிப்புகளை சட்டப்பூர்வமாக மோடி அரசு செய்து வருகிறது.

எச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் !

0
எச்சையார் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் “பிரெஸ்டிட்டியூட்” என விளிக்கும் போது ஊடக நிர்வாகங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பொத்திக் கொண்டு இருப்பதற்கும், அன்று அண்ணாமலை பேசியதற்குமான தொடர்பு புரிகிறதல்லவா?

உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !

0
மக்கள் தொகை மசோதாவை முசுலீம்களின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டதாக பிரச்சாரம் செய்வதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதரீதியான முனைவாக்கத்தைச் செய்யத் துடிக்கிறது பாஜக.

மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்

1
மோடி ஆட்சியில் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. எனத் துவங்கிய பொருளாதார சுரண்டல், இன்று தடுப்பூசி வரையில் நீடித்துள்ளதோடு, அறிவியலுக்கு புறம்பான சங்க பரிவாரத்தின் ஆட்சியை அம்பலப்படுத்தும் குறுஞ்செய்திகள்.

உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

வாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி

1
பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.

பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !

2
பயங்கரவாதிகளை டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கிற்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.

மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !

1
மோடி அரசின் ஓராண்டு சாதனை என எதையெல்லாம் பட்டியலிட முடியும். திரும்பிப்ப் பார்த்தால் தெரிவது காவி இருள் மட்டுமே...

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

0
“பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டும் கந்துவட்டிக்காரனைப் போல் நடந்து கொள்கிறது மோடி அரசு.

பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை

கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற வாக்குறுதியை நிர்மலா சீதாராமன் இன்னும் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பின்னே இந்த கட்டமைப்பின் தோல்வியும் பாசிச மோடி அரசின் ஏமாற்று வித்தைகளும் அடங்கியிருக்கின்றன.

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

2
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

அண்மை பதிவுகள்