தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu...
சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ! ம.க.இ.க கண்டனம் !
போராடும் அமைப்புகளை அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் திருமுருகன் காந்தியின் கைதுக்கு பின்னாலுள்ள நோக்கம். அதனை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம் - மக்கள் கலை இலக்கியக் கழகம் கண்டன அறிக்கை
கேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து…
வீடிழந்து, உடைமையிழந்து வெற்று உயிரோடு நடைபிணங்களாய் விசிறியடிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களின் துயரம்.
கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட்
கேரளத்தின் பாண்ட நாடு - பிரையார் மற்றும் புத்தன்காவு பகுதிகளில் வெள்ள சேதம் மற்றும் அப்பகுதி மக்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது வினவு செய்தியாளர்களின் இந்த புகைப்படக் கட்டுரை.
தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு : சென்னையில் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்
தூத்துக்குடி சதி வழக்கில் சிறை மீண்டோர்களுடன் சென்னையில் ஓர் சந்திப்பு.
பரோலில் விடப்பட்டிருக்கும் கிரீஸ் ! இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா ?
கிரேக்க நாட்டு மக்களின் வாழ்வில் 8 ஆண்டுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 2010-க்குப் பிறகு பொருளாதாரம் நான்கில் மூன்று பங்காக சுருங்கியிருக்கிறது; குடிமக்களின் வருமானம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கிறது.
திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு ! கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை !
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.
கேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட்
கடந்த ஒருவாரமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தினம் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சேதமடைந்த தமது குடியிருப்புகளை சீர்செய்துவிட்டு மீண்டும் முகாமுக்குத் திரும்புகின்றனர். இயல்புநிலைக்குத் திரும்புவது எப்போது?
ரஃபேல் விமானம் மானம் ! UAE பணம் அவமானமா ? கருத்துப்படம்
கேரள வெள்ளமும், மோடி அரசின் வெறுப்பு அரசியலும்! கேலிச்சித்திரங்கள்!
சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !
சிசேரியன் மூலம் பிரசவம், என்பதை பெரும் சதியாக சிலர் பேசுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று விளக்குகிறது இக்கட்டுரை.
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி
சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காதல் குறித்து ஒரு வரலாற்றுப் பார்வை!
கேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை ! கேரள அதிகாரிகள் நேர்காணல்
வெள்ளம் முற்றிலும் வடியவில்லை! முகாம்களில் இருக்கும் மக்கள் வீடு திரும்பி வாழ்வைத் துவங்குவது எப்போது? அதன் சிரமங்கள் என்ன? வினவு செய்தியாளர்களின் நேரடி கள அறிக்கை – பாகம் 4
கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ?
இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீரால் இடுக்கி அணை நிரம்பவில்லை என்பதை விளக்கும் ஆவணப்படம், நேர்காணல்
கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட்
"பாத்ரூம் எங்கயும் போக முடியல. பெண்களுக்கு தான் நிறைய பிரச்சனையே. முக்கியமா மாத்து துணி இல்ல. ஒரே துணிய போட்டுட்டு இருக்கோம்." கேரளாவில் இருந்து வினவு செய்தியாளர்கள் கள அறிக்கை பாகம் 3.
கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்
இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. ..! கேரளாவின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வினவு செய்தியாளர்கள் தரும் .நேரடி களச்செய்தி அறிக்கை! படங்கள்!