யானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியவர் யானிஸ், வாழ்வின் வலிகளை பதிவு செய்த அவர் தனது 58-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி
அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?
மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பதும், சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பதும் எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன்
தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன நரேந்திர மோடி ! எள்ளி நகையாடிய இணைய உலகம் !
மோடியையும் பா.ஜ.கவையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.
என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !
சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 4 ...
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
“தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே.”
தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் போராட்டம் !
மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை
மத்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தற்போது நீர்நிலைகள் மாசுபாட்டால் நரகமாக மாறியுள்ளது. ஈராக்கை மீளாத்துயரம் கவ்வியுள்ளது...
சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் | காணொளி
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்
அப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் நடத்தப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்ட பின்னும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்கிறது!
2-ம் வகை நீரிழிவு நோய் : சில கசப்பான உண்மைகளும் மீளும் வழியும் !
நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த 2-ம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.
பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்
தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம்..
நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக நிகழ்வு வரும் 22.03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக... !
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/03/2019 | டவுண்லோடு
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ? | பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி | அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும்... முதலான கட்டுரைகள் ஒலி வடிவில் !