விக்கிபீடியா விஞ்ஞானிகளை எப்படி கையாளப் போகிறோம் ?
அரைவேக்காடுகளும், அரைகுறைகளும் கற்றுக்குட்டிகளும் “ஆளுமைகளாகவும்” “வல்லுநர்களாகவும்” உருவாவது எப்படி?
சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !
கேரளத்தை காவிக் கூடாரமாக்கும் சபரிமலை திட்டம் தோல்வியை தழுவிய நிலையில், இந்து மத தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஆதிக்கம் செய்ய திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.
கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் !
கர்நாடகாவில் தேசியவாதத்தின் பெயரில் நடைபெறும் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி பேசப்பட்ட கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்கள் வெறியாட்டம்
உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !
வல்லரசுகளின் போர் வெறியின் காரணமாக நமது மொத்த பூமிப் பந்தே ஆபத்தில் உள்ளது. வல்லரசுகளை ஒழிக்காமல் போர் அபாயத்தை ஒழிக்க முடியாது.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்
உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !
தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட என்ன வழி ?
உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறம் தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.
இலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம்
தங்கள் உடலை உருக்கி, உயிரைக் கரைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளிகளின் அடிப்படை ஊதியப் போராட்டத்தை ஆதரிப்போம் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ? | CCCE கருத்தரங்கம்
வருகிற 25.01.2019 அன்று மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் இக்கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
நூல் விமர்சனம் : சூனியப் புள்ளியில் பெண் | வில்லவன்
பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.
நூல் அறிமுகம் : பொருளாதார ரீதியான 10% இட ஒதுக்கீடு கூடாது – ஏன் ?
இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்' (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !
சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.
பொங்கலும் விவசாயமும் | வாசகர் புகைப்படங்கள் !
பொங்கலும் விவசாயமும் - தலைப்பில் வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு.
உண்மையிலேயே மோடி மாயை முடிந்துவிட்டதா ?
பார்ப்பன பாசிச அரசியலும், கருத்தியலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும் நிலைக்கும், புதிய எதார்த்தம் என்ற நிலைக்கும் உயர்ந்திருக்கின்றன.