கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !
அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
லயோலாவில் வைக்கப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக சவுண்டு விடும் எச். ராஜா-விற்கு பேட்ட படக் காட்சிகள் மட்டும் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தாதது ஏன் ?
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
பார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திய ஓவியர் முகிலனின் கார்ட்டூன்களைக் கண்டு அலறித் துடிக்கிறது காவிக் கும்பல் .
சபரிமலை பெண்கள் நுழைவு : திருச்சியில் PRPC கருத்தரங்கம்
23-01-2019 அன்று மாலை 5.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக் கொள்கின்றன …
அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 53-ம் பகுதி; பாகம் 3.
அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
இம்முறையினால் தற்போது முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்கள் படிப்பை உரிய காலத்தில் முடிக்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்
“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட்...“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது போலீசு...
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து...
ஒவ்வொரு முன்னணியாளர் கொல்லப்படும்போதும், சிறை வைக்கப்படும்போதும் இந்தச் சமூகம் மென்மேலும் இருண்ட காலத்துக்குள் தள்ளப்படுகிறது. ஆனந்த் தெல்தும்ப்டேவுக்காக குரல் கொடுப்போம். ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கிக் கருப்பு சட்டங்களுக்கும், பார்ப்பன பாசிசத்துக்கும் எதிராக குரல் கொடுப்போம்!
தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?
உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ... அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.
பிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்
அவர் (ஆனந்த் தெல்தும்டே) மீதான கைது நடவடிக்கையை அரசியல் ரீதியிலான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். நம்முடைய வரலாற்றில் கேவலமான மற்றும் அதிர்ச்சிகரமான தருணம் இது.
மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !
தனியார் நிறுவனத்துக்கு அரசு பணத்தை தாரை வார்க்க போடப்பட்டதே ரஃபேல் ஒப்பந்தம்.
சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்
சபரி மலை கோவிலுக்குள் நுழைந்த கனக துர்காவை உருட்டுக் கட்டை கொண்டு தாக்கியிருக்கிறார் அவரது மாமியார். பெண்களை பெண்களுக்கு எதிராக நிறுத்தும் பார்ப்பனியம்...
அம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் !
நிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா?
மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !
மாட்டு மூளை காவிகளின் ஆட்சியில் மனித உயிர்களுக்கு மயிரளவுகூட மதிப்பில்லை என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.