Saturday, February 7, 2026

“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!

சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் என்ற தகுதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ் காலத்தில் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ நீங்கள் எல்லாம் செத்த பிறகு ரூ 10 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறது.

தெலுங்கானா உரை: மோடி பிரதமரல்ல பிரிவினைவாதி!

தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் வெறுப்பு பேச்சை உமிழக்கூடிய இந்த நாட்டின் பிரதமராக சொல்லிக் கொள்கின்ற நரேந்திர மோடி இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதற்கு நரேந்திர மோடிக்கு இனியும் தகுதி இல்லை என்பதே உண்மை.

காவிரி – கர்நாடகா பந்த்: பாசிச பாஜகவை தடைசெய்!

காவிரி ஒழுங்காற்று ஆணையம், உச்ச நீதிமன்றம் என யார் உத்தரவிட்டாலும் கட்டுப்பட மாட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள் இன வெறியர்கள் .காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம் கர்நாடக வாழ் தமிழர்கள் பலியாடாக்கப்படுவது போல இப்போதும் பலியாடாக்கப்படுகிறார்கள்.இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தே.ஜ.கூ-வில் இருந்து அதிமுக விலகல்! பாசிச மோடி அரசை பாதுகாக்கும் மற்றொரு நாடகம்!

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்தால் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற ஒரு சூழல், மோடி அமித்ஷா பாசிச கும்பல் மீது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, இவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவும் மோடி அரசைக் காப்பாற்றவும் அதிமுக - பாஜக மோதல் திட்டமிட்ட நாடகமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

உளுந்தூர்பேட்டை: விநாயகர் சிலையை வைத்து கலவரம் செய்ய முயன்ற பிஜேபி – ஆர்எஸ்எஸ் குண்டர்கள்

கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட பிஜேபி – ஆர்எஸ்எஸ் கும்பலை சேர்ந்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி எலவனசூர்கோட்டை போலீசு நிலையத்தில் வி.சி.க மாவட்டச் செயலாளர் அறிவரக்கரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் காவி குண்டர்களின் அட்டூழியம்!

தோழர்களை சுற்றி வளைத்த 15-க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள் போலீசின் முன்னிலையிலேயே தோழர்களின் பையை பிடித்திழுத்தது, தோழர்களின் கையிலிருந்த பிரசுரங்களை பிடுங்கி கிழித்து போட்டதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டி தோழரை தாக்கி ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர்.

IPC, CrPC, IEA சட்ட வரைவு மசோதாக்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி!

சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் தமிழக வழக்கறிஞர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது தமிழக வழக்கறிஞர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு நிர்வாகத்தின் துணையோடு ஆசிரியர் பணி வழங்குவதாக நீம் பவுண்டேசன் மோசடி!

ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்ட சொன்ன பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசினால் அதை திரித்தும் புரட்டியும் காட்டுவது இனியும் பலிக்காது. இந்த கேடுகெட்ட செயலை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும்...

மொத்த நாட்டையும் அதானி அம்பானி பாசிஸ்ட்டுகளுக்கு விற்பதற்கு மாநில உரிமைகள் தடையாக இருக்கின்றன என்பதை உண்மை. மாநிலத் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் மாநில தேர்தல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இதன் உண்மையாக நோக்கமாக இருக்கிறது.

காவிரி நீர் விவகாரம்: இந்த அநீதிக்கு விடிவு எப்போது?

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வராத வரை தமிழ்நாட்டில் இருந்து எவ்விதமான வரியும் எவ்விதமான பொருளும் ஒன்றிய அரசுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் கொடுக்க முடியாது என்ற நிலையை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் எடுக்க வேண்டும்.

அக்கலாம்பட்டி: சுடுகாடு இல்லாமல் ஒடுக்கப்படும் அருந்ததிய மக்கள்!

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!

கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் என்றால் திமுக அரசும் ஆளுநரும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!

தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

அண்மை பதிவுகள்