Saturday, February 7, 2026

கள்ளக்குறிச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை! போராடியவர்களுக்கு குண்டாஸ்! மக்கள் அதிகாரம் கண்டனம்!

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை !...

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது என்றும், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.

கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!

அதிகார வெறிபிடித்த சாதிய வன்மத்துடன் இருக்கும் பேராசிரியர்களை வெளியேற்றுவதும், அடுத்து பழிவாங்கும் இலக்கில் உள்ள முற்போக்கான பேராசிரியர்கள் வெளியேற்றபடுவதை தடுக்கவும் மாணவர்களாகிய நாம் விழிப்புடனும் ஒற்றுமையாகவும் இருந்து களத்தில் போராட வேண்டியுள்ளது.

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! Conference | Pamphlet

the RSS-BJP, Ambani-Adani fascism can only be brought down by a popular uprising outside of the electoral system.

ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!

மாநாடு தொடர்பான மைய முழக்கத்தின் அடிப்படையில், இந்த மைய இயக்கத்தை விரிவாக விளக்கும் வகையில், வெளியீடு ஒன்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்! வாங்கி படியுங்கள்! பரப்புங்கள்!

ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் ! மாநாடு துண்டறிக்கை !

இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும்.

திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாடு அறிவிப்பு ! நாள் : செப்டம்பர் 17; இடம் : சென்னை. மாநாட்டிற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கிறோம்!

ஒசூர்: அழிவின் விளிம்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME)! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் சவடாலைப் பற்றிப் பொதுவெளியில் பேசினால் இன்று மக்கள் கடும் கோபத்தைக் காட்டி, எள்ளி நகையாடுகின்றனர். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரியாக பிஜேபி அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு ; இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் நாள் : 22.07.2022 - வெள்ளிக்கிழமை - நேரம் : 12 மணி

மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!

அனைத்து அரசு உதிவிப்பெறும் பள்ளிகளும் தங்களின் பள்ளி பெயரின் அருகில் "அரசு உதவிப் பெறும் பள்ளி" எனப் பெயரிட உத்தரவிட்டும் இப்பள்ளி மதிக்கவில்லை.

மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

0
ஆறு மாதங்களை கடந்தும்தான் அளித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

மார்ச் 28-29 அகில இந்திய வேலை நிறுத்தம்: மாறிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்காததால், முட்டு சந்தில் நிற்கிறது போராட்டம் !

“ரோமபுரியின் பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் தயவில் வாழ்ந்த்து. ஆனால், நவீன சமூகமோ பாட்டாளி வர்க்கத்தின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என 1869-ல் மார்க்ஸ் எழுதியது இன்றைய இளம் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்தானே!

அண்மை பதிவுகள்