சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுப்போம் – பு.மா.இ.மு. கருத்தரங்கம்
’’கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி’’ நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில், வருகிற மே.13 அன்று சி.ஐ.டி.காலனி, கவிக்கோ மன்றத்தில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
மே தினம் : வாகன ஓட்டுநர்கள் – டெக்னீஷியன்கள் சங்கத் தொழிலாளர்களின் சூளுரை !
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் சார்பில், சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலை சந்திப்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்
புஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்
மே தினம் : புதுவை – மதுரை ஆர்ப்பாட்டங்கள் !
மேநாள் அன்று புதுவையில் மேதின ஆர்ப்பாட்டமும், பேரணியும் புதுவை பு.ஜ.தொ.மு. சார்பிபிலும். மதுரையில் ம.க.இ.க - பு.மா.இ.மு. சார்பிலும் நடத்தப்பட்டது.
ஓசூர் – கும்மிடிப்பூண்டி மே தின நிகழ்வுகள் !
ஓசூர் மற்றும் சென்னை கும்மிடிப்பூண்டியில் நடந்த மே நாள் நிகழ்வுகள் - செய்தித் தொகுப்பு - படங்கள்.
வேலூர் – கோத்தகிரியில் மே தின நிகழ்வுகள் !
மே 1 தொழிலாளர் தினத்தன்று வேலூர், கோத்தகிரி நகரங்களில் புஜதொமு சார்பில் மே தின நிகழ்வுகள், கொடியேற்றங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.
தோற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிய மே நாளில் சூளுரைப்போம் !
மேநாள் சூளுரை : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !
மேதினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் பு.ஜ.தொ.மு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று ! புதுச்சேரியில் லெனின் பிறந்த நாள் விழா !
லெனின் சிலையைத் தான் உடைக்க முடியும், தனது விடுதலையை நேசிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனையாக மாறிவிட்ட லெனினை அசைக்கக் கூட முடியாது.
புரோக்கர் நிர்மலாதேவி கைது ! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது ?
பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுக்களில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பொழுதுதான் ஊழல் முறைகேடுகளை தடுக்கவியலும். நிர்மலா தேவி - களையும் நீக்க முடியும்!
லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் !
லெனின் பிறந்த நாள் விழா என்பது இந்த உலகில் உழைக்கும் தொழிலாளர்களான பெரும்பான்மை மக்கள் எப்படி நல் வாழ்க்கை வாழ்வது என்கின்ற சிந்தனையை நினைவு கூர்வதாகும்.
அம்பேத்கர் விழாவிற்கு சென்ற தொழிலாளிகளை நீக்கிய ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம் !
செய்யாறு ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஆலைக்கு வெளியே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றக் 'குற்றத்திற்காக'ப் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.
லெனின் 149 – வது பிறந்தநாள் விழா ! அவர் வெறும் சிலையல்ல ! விடுதலைக்கான தத்துவம் !
ஒடுக்குமுறைகள் தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் ஆசான் லெனினின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிந்து புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று அறைகூவலோடு அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !
இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! - என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் லெனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தன.
திருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே ! ஆர்ப்பாட்டம் !
காவிரி உரிமைக்காக போராடிய மாணவர்களை மத ரீதியாக பிரிக்கும் திருச்சி போலீசைக் கண்டித்து ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!