Tuesday, December 9, 2025
முகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !

நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோருகிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !

அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்பது; சாதி தீண்டாமை போலவே, சாமி தீண்டாமையாகும்.

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ! வென்றது மக்கள் கோரிக்கை !

0
மாணவர்களின் உயிரை விட தனியார்பள்ளிகளின் கொள்ளைக்கான தேர்வுதான் முக்கியம் என்று செயல்பட்ட தமிழக அரசின் மாணவர் விரோத ஆணவப்போக்கு தகர்ந்தது.

மதுரை: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! | புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.

உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !

2
ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை , மீத்தேன் திட்டம், நியூட்ரினோ இவற்றை எதிர்த்து மட்டுமல்ல “உணவு, தண்ணீர் , கக்கூஸ் கூட கேட்க முடியாத நிலைதான் தமிழகத்தில் நிலவுவதைத்தான் காட்டுகிறது குடந்தை கல்லூரி.

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவை கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவைக் கைது செய் - ஜனநாயக சக்திகள் மனு சென்னை: https://youtu.be/LTO8wWP28P0 மதுரை: https://youtu.be/VDfQn9qInsg காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு

எதிர்வரும் நவம்பர் 26 நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்ததிற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், மாணவர்கள் என அனைவரையும் வீதியில் கூட அறைகூவல் விடுக்கிறது புஜதொமு !

தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !

கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது‌. நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் !

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.

தோழர் குழந்தைவேலு அவர்களுக்கு சிவப்பு அஞ்சலி!

நெய்வேலி பகுதியில் நீண்ட காலம் புதிய ஜனநாயகம் இதழின் முகவராகவும், புரட்சிகர அமைப்புகளின் முகமாகவும், மக்கள் போராட்டங்களின் அமைப்பாளராகவும் விளங்கி வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்த அவர், கடந்த சில மாதங்களாக...

கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

0
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Category - B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்ற பரிந்துரையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் நிவாரணப்பணிகள் செய்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தோழர்களின் அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் – கரூரில் பு.மா.இ.மு. அரங்கக்கூட்டம்

0
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் என்ற தலைப்பில் கரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்குகூட்டம் பற்றிய பதிவு.

கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், கண்ணம்பாளையம், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1.25 லட்சம்  விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !

மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி, தருமபுரி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், தருமபுரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அண்மை பதிவுகள்