தோற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிய மே நாளில் சூளுரைப்போம் !
மேநாள் சூளுரை : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்
புஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்
தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !
கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு? விடை காண தஞ்சைக்கு வாருங்கள் ! மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம். நாள்: 30.06.2018, மாலை 5.30மணி. இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்
சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுப்போம் – பு.மா.இ.மு. கருத்தரங்கம்
’’கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி’’ நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில், வருகிற மே.13 அன்று சி.ஐ.டி.காலனி, கவிக்கோ மன்றத்தில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்த்து பு.மா.இ.மு சார்பில் திருச்சி மற்றும் விருதை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !
தூத்துக்குடி படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும். திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்.
பா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு !
புதுச்சேரியில் சுற்று சூழல் சீர்கேட்டை உருவாக்கும் சாசன் பார்மசிடிக்கல் - மருந்து கம்பெனியை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசு தாக்குதல்.
லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் !
லெனின் பிறந்த நாள் விழா என்பது இந்த உலகில் உழைக்கும் தொழிலாளர்களான பெரும்பான்மை மக்கள் எப்படி நல் வாழ்க்கை வாழ்வது என்கின்ற சிந்தனையை நினைவு கூர்வதாகும்.
ஓசூர் – கும்மிடிப்பூண்டி மே தின நிகழ்வுகள் !
ஓசூர் மற்றும் சென்னை கும்மிடிப்பூண்டியில் நடந்த மே நாள் நிகழ்வுகள் - செய்தித் தொகுப்பு - படங்கள்.
தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு
பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! மதுரை – விழுப்புரம் பு.மா.இ.மு. செய்தி !
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மாசோதாவிற்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
மே தினம் : புதுவை – மதுரை ஆர்ப்பாட்டங்கள் !
மேநாள் அன்று புதுவையில் மேதின ஆர்ப்பாட்டமும், பேரணியும் புதுவை பு.ஜ.தொ.மு. சார்பிபிலும். மதுரையில் ம.க.இ.க - பு.மா.இ.மு. சார்பிலும் நடத்தப்பட்டது.
லெனின் 149 – வது பிறந்தநாள் விழா ! அவர் வெறும் சிலையல்ல ! விடுதலைக்கான தத்துவம் !
ஒடுக்குமுறைகள் தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் ஆசான் லெனினின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிந்து புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று அறைகூவலோடு அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப் போ ! செய்தி – படங்கள்
#GoBackModi மோடியின் தமிழக வருகையின் போது ஒட்டு மொத்த குரலாய் ஒலித்த “மோடியே திரும்பிப்போ!” என்ற போராட்டத்தின் செய்திகள் மற்றும் படங்கள்...
கடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி !
தமிழகமெங்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் கொள்ளையே ‘கொள்கை’யாகக் கொண்ட தொழிற்சங்க அணிகளுக்கு மத்தியில், தனித்து நிற்கிறது சிவப்பு சங்கம்.