Monday, December 16, 2019

அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி படங்கள்.

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் ! மக்களோடு இணையட்டும் !

மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா ? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !

இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்..

ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான அடக்குமுறையைக் கண்டித்து சென்னை, காரக்பூர், மும்பை, காந்திநகர் ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம்

தங்கள் உடலை உருக்கி, உயிரைக் கரைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளிகளின் அடிப்படை ஊதியப் போராட்டத்தை ஆதரிப்போம் !

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...?

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

“நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

கஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு !

கஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ளது தலைஞாயிறு பகுதி இனியவனின் வாக்குமூலம்.

ஸ்டெர்லைட்டை மூடு : தமிழகமெங்கும் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று - போராட்ட பதிவுகள்.

ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம்

குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

இந்த வேலையால வரக்கூடிய நோயப்பத்தி சொல்லனுமே, சம்பு ஓப்பன் பண்ணினதும் ஒரு கேஸ் வரும். அது உள்ள போனதும் மாரை அடைக்கிற மாதிரி இருக்கும்.

டீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது ! இந்தியாவில் எப்போது ?

இந்தப் போராட்டத்திற்கு தனியொரு கட்சியோ இயக்கங்களோ தலைமை வகிக்கவில்லை என்றாலும் தொழிலாளி வர்க்கம் முன்னணியில் இருந்தது உண்மை.

தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

இந்தப் போராட்டமானது உண்மையில் தமிழக தொழிலாளர் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக நின்று தங்களின் சுயமரியாதையை வென்றெடுத்தனர் என்பதுதான்.

அண்மை பதிவுகள்