மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேசுவர மீனவர்கள் போராட்டம்!
ஒன்றிய மாநில அரசுகள் தங்களின் கார்ப்பரேட் நலன்களுக்காக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மாறாக, மக்கள் போராடும்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்கள் போராட்டங்களை கலைத்து விடுகின்றனர்.
போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!
பா.ஜ.க. கும்பல் ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து போலி வங்கி, போலி நீதிமன்றம், போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது போலி மருத்துவ வாரியமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாசிசக் கும்பலால் வளர்ச்சியடைந்த மாநிலமாக ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத் மாடல் என்பது போலிகளை உருவாக்குகின்ற போலி மாடல் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.
டெல்லி தேர்தல்: நீக்கப்படும் ஆம் ஆத்மி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தை அணுகுவதன் மூலம் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகளை முறியடிக்க முடியாது என்பதும் தேர்தல் ஆணையத்தின் பக்கபலத்துடன்தான் இம்மோசடிகள் நடந்தேறுகிறது என்பதும்தான் கடைசியாக நடந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் கிடைத்த அனுபவம்.
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் அமேசான் இந்தியா
“நின்றுகொண்டே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதனால் உட்காருவதற்குக் கூட நேரம் கிடைக்காது. இடையில் 30 நிமிடம் இடைவேளை கிடைத்தாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் சாப்பிடுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டும். இக்காரணங்களால் ஓய்வெடுக்க நேரம் இருக்காது”
அசாம் மாட்டுக்கறி தடை: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே காவி கும்பல் பசு பாதுகாப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளில் கூட தாங்கள் விரும்பும் உணவை உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் தடுக்கும் யு.ஜி.சி
எப்படி நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு உழைக்கும் மக்களின் மருத்துவ கனவு கானல் நீரானதோ அதேபோல் ஏழை எளிய மாணவர்கள் இனிமேல் உயர் கல்விக்கு போக வேண்டும் என்றாலே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.
நிதீஷ் – மோடி அரசின் அடக்குமுறை | மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
பீகார் பாட்னாவில் 70-வது பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் முதல்நிலைத் தேர்வு விதிகளை மாற்றியதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசு தடியடி
நிதீஷ் - மோடி அரசின் அடக்குமுறை
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
சமூக வலைத்தளங்களில்...
இருக்கையில் பணக்கட்டுகள் – நாடாளுமன்ற நாடகம்
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிரான மக்களின் உணர்வையும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தால் மோடி...
அம்பேத்கர் நினைவு நாள் – பாபர் மசூதி இடிப்பு நாள்
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
டெல்லி: விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
***
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
மோடி அரசின் பயங்கரவாதம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,...
டிசம்பர் 11: 18 சதவிகித ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வாடகையின் மீதான 18% GST வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துக்கள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்திடவும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்ட்டிருக்கிறது.
டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ
இன்று (டிசம்பர் 6) காலை 9 மணிக்கு டிராகடர்களில் பேரணி செல்வதற்குப் பதிலாக முக்கியத் தலைவர்களின் தலைமையின் கீழ் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரையாக நடந்தே டெல்லிக்குள் செல்லப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
“போபாலுக்கு நீதி வழங்குங்கள்” என்ற முழக்கத்தை எழுப்பியவாறு ஏராளமான பெண்களும் ஆண்களும் பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
நிர்மலா சீதாராமனின் அவதூறுகளும், பாசிசத் திமிரும்!
இந்திப் பிரச்சார சபாக்களில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயமாகத்தான் இருக்கிறது. இங்கு விண்ணப்பித்துத்தான் தமிழ் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
EWS எனும் மோசடி!
மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஆண்டிற்கு 50 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டுபவர் எப்படி இ.டபிள்யூ.எஸ் இன் ஆண்டு வருமான வரம்பான 8 லட்சம் ரூபாய் என்ற வரம்பிற்குள் வரமுடியும்?

























