பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை
ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பூர்வகுடி மக்களான குக்கி இன மக்களை அழித்து மணிப்பூரை சூறையாட நினைக்கும் காவி பாசிஸ்டுகள் கார்ப்பரேட்டுகளை ஒழிக்காமல் தீர்வு இல்லை என்பதை மணிப்பூர் மக்களின் போராட்டம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி பாசிஸ்டுகள்! | ஆர்ப்பாட்டம் | மதுரை
காஷ்மீர் போன்றே கார்ப்பரேட் நலனுக்காகவே அங்குள்ள நிலங்களை தாரை வார்த்து கொடுப்பதற்காகவே இது போன்ற கலவரங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி போன்ற காவி கும்பல்களால் மணிப்பூரில் நிகழ்த்தப்படுகிறது.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு 194 பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்!
ஜனநாயகமற்ற பாசிச கும்பலிடமிருந்து முற்போக்கு பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.
உ.பி: தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை!
உ.பி.யில் பாசிச யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாஃபியா கும்பல்கள் வெளிப்படையாகவே பல்வேறு கொலை கொள்ளைகளை அரங்கேற்றி வருகின்றன. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் கொலை செய்து வருகின்றன.
மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!
குலாம் கவுண்டி மற்றும் அன்சாரி மீது பசுக் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அன்சாரி ஜூன் 10 ஒரு பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார் என்று கூறப்படுகிறது.
சுரேஷ் சவாங்கே வெறுப்பு பேச்சு – காவி குண்டர்கள் வன்முறை வெறியாட்டம்!
நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிச கும்பலின் ஆட்சியில் காவிபயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். மூஸ்லீம் வெறுப்பு பேச்சுக்களை பேசி காவிக்குண்டர்களை வெறியூட்டுகிறார்கள்.
உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!
ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.
பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் தெலுங்கானா அரசு!
பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளைத் தனது பாசிசக் கொடுங்கரங்களால் ஒடுக்கவே ஊபா எனும் கொலை ஆயுதத்தை ஏவியுள்ளது தெலுங்கானா அரசு.
மீண்டும் முஸ்லீம் வெறுப்பு விஷத்தைக் கக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா!
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே துவங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க காவிக் கும்பல். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடுமுழுவதும் பிரக்யா சிங் போன்ற காவி பயங்கரவாதிகள் முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.
மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!
புரோலா சந்தையில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர், “இங்கிருந்து வெளியேறுங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் எங்களை அச்சுறுத்தும் முயற்சியாகும். மே 26 முதல் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.
பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன கூமுட்டை நீதிமன்றம்!
இரு தரப்பினரும் தங்கள் ஜாதகத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிய கூமுட்டை நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசு!
ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்ட இடத்தில் உள்ள கூடாரங்கள் பாய்கள் போன்ற அனைத்தையும் போலீசு அகற்றியுள்ளது.
இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் காவிக் குண்டர்கள்!
இசுலாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழுநேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடுமுழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
ரக்பர் கான் கொலை வழக்கின் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம்!
ரக்பரின் சகோதரர் ஹாருன் கான், “பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுவித்ததை போன்று இந்த கொலை வழக்கிலும் நீதிமன்றம் கொலையாளிகளை விடுவித்து விடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றார்.
கால்நடைகளை கைவிட்டால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாம் உ.பி அரசு!
பசுப் புனிதம் என்ற காவி அரசியலை பேசி, மக்கள் பணத்தைப் பசுக்களுக்காக செலவு செய்து வீணடிக்கும் யோகி அரசு, தெருநாய்களாலும் கால்நடைகளாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை.