Friday, August 15, 2025

டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 20(3) தன்னைத் தானே குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதை துச்சமாகக் கருதுகிறது டெல்லி போலீசு

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

கவர்னர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக.

டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

0
“முதலில் அவர்கள் பஞ்சாபி விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றார்கள். பிறகு தீவிரவாதிகள் என்றார்கள்.எல்லாம் தோற்றுப்போன நிலையில், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டும் பரப்புரையில் இறங்கியிருக்கிறார்கள்”

பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !

இது வெறுமனே உ.பி.-யின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனெனில், இது சங்க பரிவாரம் அமைக்கவிருப்பதாகக் கூறும் இந்து ராஷ்டிரத்தின் முன்மாதிரி வடிவம் !!

உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

இந்து ராஷ்டிரம் என்பது எப்படி இருக்கும் என்பதை யோகி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி வருகிறது. இன்று விவசாயிகளை நோக்கித் திரும்பியிருக்கும் ஆயுதம், நாளை நம்மை நோக்கியும் திரும்பும்

2020 : ஷாகின் பாக் முதல் டெல்லி சலோ வரை!! | படக் கட்டுரை

ஷாகின் பாக் போராட்டத்தோடு துவங்கிய 2020-ம் ஆண்டு டெல்லி சலோவோடு நீண்டு கொண்டிருக்கிறது. சமகாலத்தில் வேறெந்த ஆண்டையும் விட அதிகமாக அரசை அம்பலப்படுத்தியது இந்த 2020-ம் ஆண்டுதான்.

உயர்கல்விக்கான உதவித் தொகையை ரத்து செய்திருக்கும் மோடி அரசு !

கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதோடு ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கல்லூரிக் கல்வியில் இருந்து விரட்டியடிக்கும் சதித்தனமே மோடி அரசின் இந்த நடவடிக்கை

டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !

1
டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !

சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது.

100 கிலோ தங்கத்தை ஆட்டையைப் போட்டது யார் ?

தற்போது சி.பி.ஐ கையும் களவுமாக சிக்கியிருக்கக் கூடிய இந்த தங்கக் “கொள்ளை” வழக்கு இன்னும் பல உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடும் !

மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?

1
முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது.

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

சிந்து சமவெளி நாகரிகத்து மக்கள் பிரதானமாக மாட்டுக்கறியையே உணவாகக் கொண்டனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களிலிருந்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர் ஆய்வறிஞர்கள்!

டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !

0
மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

அரியானாவில் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சி, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !

டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் சுரண்டலைக் கண்டித்துத் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக டொயோட்டா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மை பதிவுகள்