அடுத்த ஆட்சி காங்கிரசா பாஜகவா என சொல்ல முடியாது ! பாபா ராம்தேவ் !
மோடியின் செல்வாக்கு ஐந்து மாநில தேர்தல்களில் காலியாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு ஒட்டுண்ணியும் தனது அடுத்த எஜமானருக்குத் தாவ தயாராகிவிட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !
சபரிமலையில் சங்கிகளின் முகத்தில் கரியைப் பூசி கோவிலுக்குள் நுழைந்தனர் பிந்து கனக துர்கா ஆகிய இரண்டு பெண்கள். இது மட்டுமே இறுதி வெற்றியா ?
இந்தியாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறதா ?
சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் செயல்படும் தீவிரவாத அமைப்பினர் என டெல்லியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு உண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதா ?
மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !
ஜே.என்.யூ. கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகின்றன மோடி அரசும் பல்கலை நிர்வாகமும்.
வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே !
ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே!
சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்
வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.
மதவெறிக் கொலைகளில் உச்சம் தொட்ட 2018 : மோடி அரசின் மற்றுமொரு சாதனை !
ஆண்டின் இறுதியில் ஆண்டு முழுவதும் நடந்த முக்கியமான சம்பவங்களை ஊடகங்கள் நினைவு கூறுவது உண்டு. மோடி ஆட்சி முக்கிய சம்பவங்களின் பட்டியலில் (பார்ப்பனிய இந்துமதவெறி) வெறுப்பு அரசியல் கலவரங்கள் - கொலைகளை இணைத்துள்ளது.
2014-ஆம்...
மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
பண்டாரங்களின் ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் பசுக்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. இனி இந்த இந்து ராஜ்ஜியத்தில் எல்லோரும் மாடு மேய்க்க வேண்டியதுதான்...
இருக்கும் ரயில்களுக்கே நாதியில்லை இதில் புல்லட் ரயில் ஒரு கேடா ? முன்னாள் பாஜக அமைச்சர்
தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை
நிலபிரபுத்துவ வரலாறு கொண்ட மாநிலங்களில் தலித்துக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.
பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் !
இன்றும் பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு என்ற போதிலும் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியா?
தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு !
சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் தயக்கம் காட்டினால், ஆளும் இடது முன்னணி அரசுக்கு அது வரலாற்று களங்கத்தை தரும்.
ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?
மூஞ்ச வச்சி, நெறத்த வச்சி, வால வச்சி, கொணத்த வச்சி சொல்றத பாத்தா.. எங்க தெருவுல ஒரு வெறி நாய்க்கு ராஜான்னு பேரு வச்சிருக்கானுவ! ஒரு வேள குலம், கோத்திரம் தெரிஞ்சுதான் வச்சிருப்பானுவளோ!
இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை !
மாட்டு மூளை காவிகள் ஆட்சி செய்தால், மனித உயிருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அரசியலமைப்பு, சட்டம், ஜனநாயகம் நெறிமுறைகளை அவர்கள் துச்சமாகத்தான் மதிப்பார்கள்.
1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு !
சீக்கிய படுகொலை நடந்தபோது அதை நியாயப்படுத்தி 1984 ல் ஆர்.எஸ். எஸ். தலைவர் நானா தேஷ்முக் கட்டுரை எழுதியிருக்கிறார்.