மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!
ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!
சாதி என்ற ஒன்று மாணவர்கள் மத்தியிலேயே எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதற்கும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய ஆதிக்கச்சாதி வெறி என்ற கொடூர மனநிலை விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
பாடகர் கத்தார் இறந்து விட்டார்…
கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.
நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம்: அதானி மயமே மோடியின் இலட்சியம்!
ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, மின்சாரப் பயன்பாட்டு நேரத்தைத் வகைபிரித்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது ஒன்றிய அரசு.
குருநானக் கல்லூரி: கல்வி கட்டணக் கொள்ளையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
தமிழ்நாடு அரசின் வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் ரூ.48 தான் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திற்கு வசூலிக்க வேண்டும். பட்டியலின மாணவர்களிடம் அந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. ஆனால் இக்கலூரியில் ஒரு விண்ணப்ப படிவத்திற்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது.
நேரலை | ஸ்டெர்லைட் கொலைகாரன் அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே…
“தூத்துக்குடியில் 15 தமிழர் படுகொலைக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அனில் அகர்வாலே திருப்பிப்போ! சுரானா பள்ளியே, தமிழர் உணர்வுகளை இழிவுபடுத்தாதே!” என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ, ஆம் ஆத்மி கட்சி, வெல்பேர் பார்ட்டி, தந்தைப்...
Brushes dripping red to expunge saffronization
50 paintings under the theme “Brushes dripping red to expunge saffronization” were showcased by the students of Government College of Fine Arts, Periyamedu, Chennai, to condemn the fascistic brutality that took place in Manipur.
2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | துண்டறிக்கை!
ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் பரிவார கும்பல்களான பா.ஜ.க, பசு பாதுகாப்புப் படை, பஜரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி. போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!
மணிப்பூர் கொடூரம் – கல்லூரி மாணவர்கள் ஓவியம் | கும்பகோணம்
மணிப்பூர் வன்முறைக்கு எதிராக கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள்.
“தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்”!
சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட் 1) "தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்" என்று 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மூலம் மணிப்பூரில் நடந்த கொடூர பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களின் தூரிகைகளை காவி கும்பலுக்கு எதிராகத் தீட்டி உள்ளனர்.
ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 4
2009-இல் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கொலைப்பழி சுமத்தி அரசும், முதலாளிகளும் தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடியபோது “அஞ்ச வேண்டாம்!” என துணிவூட்டி முன்னெடுத்த பிரச்சார இயக்கம் தொழிலாளர்களுக்கு துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டியதைக் காண முடிந்தது.
பற்றி எரியும் மணிப்பூர் – பற்ற வைத்தது காவி | தெருமுனைக் கூட்டம் | தேனி
தேனி மாவட்டம் போடி பகுதியில் ”பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி” என்ற தலைப்பில் தோழர். கணேசன், மக்கள் அதிகாரம் போடி நகரச் செயலாளர் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மும்பை ஐஐடியில் நவீன தீண்டாமை!
மும்மை ஐஐடி உணவகத்தில் சைவ உணவு உண்ணும் மாணவர்கள் மட்டுமே அமர வேண்டுமாம்! அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் அமரக் கூடாதாம்! அதைக் கடைப்பிடிக்காத மாணவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுமாம்!
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம் – தெருமுனைக் கூட்டம் | மக்கள் அதிகாரம் மதுரை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூரை 348/2 இந்திய அளவில் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று ஆட்சி மொழியாக ஆக்கிடு என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி – பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் மரணம்; அதிகார வர்க்கமே குற்றவாளி!
உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் வழக்கம்போல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.
























