Wednesday, August 13, 2025

வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !

0
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது

ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

0
பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை, ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.

CJI ரமணாவின் கவலை || ஆளுநரை டம்மியாக்கிய மராட்டியம் || நீர்நிலை ஆக்கிரமிப்பு

0
இந்தியாவில் புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டதாக CJI ரமணா கவலை; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒரேசட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு; ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்த மராட்டிய அரசு - செய்தியும் விவரமும் !

ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தனது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து கான்டிராக்ட் தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான்.

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை மறைக்கும் உ.பி. அரசு !

0
இரண்டாவது லாக்டவுன் சமயத்தில் மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும், அரசின் பாராமுகம் காரணமாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன

சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !

0
மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.

பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !

0
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது.

டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எதிலும் கார்ப்பரேட்டுகள் திறமையானவையல்ல.

NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !

7
கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

2
வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.

காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !

0
பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு...

இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!

0
அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது

இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !

0
மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற இலக்கின் போது தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது இன்றுவரை நிலவுகிறது.

மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?

ஒரு திருடனால் போலீஸ் கொல்லப்பட்டபோது, “சுட்டுத்தள்ளத் தயங்காதீர்கள்” என்று போலீசுக்கு கட்டளையிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, இப்போது மணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்தில் என்ன சொல்லப் போகிறார்?

மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !

0
இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !

அண்மை பதிவுகள்