Wednesday, August 6, 2025

யோகா தினம் : மோடி எனும் நோய் நாடி அதன் கார்ப்பரேட் காவி அடிப்படை தேடிக் களைவோம் !

0
கொரோனா இறப்புகளுக்கு நேர் விகிதத்தில் அவை உயர்ந்து கொண்டிருந்தன. மக்கள் வாழ்வாதாரம் இழந்து இன்னும் வீதியில்தான் இருக்கின்றனர். மக்களை உற்சாகமூட்ட மீண்டும் மோடி இன்று வந்து உரையாற்றியிருக்கிறார்.

இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !

சங்க பரிவாரக் கும்பலின் பினாமியாக இலட்சத் தீவை கார்ப்பரேட்டுகளின் திருப்பாதங்களில் ஒப்படைக்க, பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை பிரஃபுல் படேல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா

0
இதே உத்தரகாண்ட் அரசாங்கம்தான், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையை கண்டுகொள்ளாமல் 'கும்பமேளாவில் கோவிட் இல்லை, அனைத்தும் நல்லபடியாக உள்ளது. இது ஒன்றும் சூப்பர் ஸ்பெரெட்டர் நிகழ்வு அல்ல" என மெச்சியது.

கோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு !

0
நவம்பர் வரை சுமார் 800 மில்லியன் ஏழை இந்தியர்களுக்கு மத்திய அரசு இலவச உணவை அறிவித்துள்ளது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அகதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவமோ இலவச ரேஷனோ பெறமுடியாது.

வீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் !

0
ஆதிக்க சாதியினர் தங்கள் வீட்டிற்கு தீவைத்ததையும், வீட்டுப் பெண்களை தாக்கியதையும் ஆதிக்க சாதியினரின் அழுத்தம் காரணமாக முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிடவில்லை

உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!

0
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடு என்று கூறி, உருட்டுக்கட்டைகளை கொண்டு அப்துல் சமாத்தை தாக்கியுள்ளனர் இந்து மதவெறியர்கள். இதை சமூக வலைத்தளங்களில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது பாஜக

இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !

0
தேசத்துரோக வழக்கை எதிர்கொள்வதா அல்லது நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதா என செயல்பாட்டாளர்களை திணற வைப்பதை ஒரு வழிமுறையாகவே செய்து வருகிறது மோடி அரசு.

உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை

0
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளில் யார் யார் பிழைக்க மாட்டார்கள் என்று கண்டுபிடிக்க நோயாளிகளின் உயிர்களை பணயம் வைத்து சோதனை செய்துள்ளது பராஸ் மருத்துவமனை நிர்வாகம்

மோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் !

0
மஞ்சுள் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கார்ட்டூன், இந்திய சட்டங்களை மீறியதாக மோடி அரசு தெரிவித்துள்ளதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை காரணமாக வைத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நியூஸ்18.

பிற்போக்கு இலக்கியவாதிகளுக்கு நிதியும் பரிசும் வழங்கும் மோடி அரசு || ம.க.இ.க.

இந்துத்துவத்தை ஆதரிக்கின்ற, சாதி-மத-பாலியல் ரீதியான தாக்குதலை மக்கள் மீது தொடுக்கும் போது அதனை நியாயப்படுத்துகின்ற இலக்கியவாதிகளுக்காகத் தான் இந்த பணத்தையும் பரிசையும் அறிவித்திருக்கிறார் மோடி

பெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்!

வைரஸ்களின் சடுதி மாற்றத்திற்கும் அவை பெருந்தொற்று அபாயத்திற்கான காரணமாக மாறுவதற்கும், முதலாளித்துவப் பெரும்பண்ணைகளின் இலாபவெறி எவ்வாறு அடிப்படையாக அமைகிறது ? பார்க்கலாம்..

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றை கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஸ்ட்டுகளோ, இவ்வாணையத்தில் பதிவாகும் புகார்களையும் பெயரளவிலான நடவடிக்கைகளையும் கூட ஒழித்துக் கட்டத் துடிக்கின்றனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு மாறாக 2021 மார்ச்-ல் 4G வழங்குவதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !

கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும்.

#Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !

1
“இது எங்கள் உணர்வு. எங்கள் கலாச்சாரமும், எங்கள் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளானதால் தான் இந்த போராட்டம். இங்கே என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்”

அண்மை பதிவுகள்