பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல் – PDF இலவச டவுன்லோடு!
இச்சிறுநூலின் PDF கோப்பை தரவிறக்கம் செய்து படியுங்கள்.. பகிருங்கள்...
Announcement || “The Final Countdown” Newsroom
A series of articles and videos will be published to create a perspective on how to defeat the fascist BJP mob in the elections.
குஜராத் விவசாயியை ஏமாற்றி பா.ஜ.க-வுக்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்த அவலம்
வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரியான மகேந்திர சிங் சோதா "தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அப்படி செய்தால்தான் வருமான வரித்துறையிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். மேலும் உங்களுடைய பணமானது 1.5 மடங்காக சில வருடங்களில் அதிகரித்துவிடும்" என்று கூறியுள்ளார்.
பி.ஜே.பி எதிர்ப்பாளர்களே, இதோ உங்களுக்கான களம்
பி.ஜே.பி. கும்பலை வீழ்த்த வேண்டும், மக்களுக்கான ஜனநாயகத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் ஊக்கமாக வினையாற்றி வருபவர்கள் (அ) வினையாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறையில் இணைந்து கொள்ளலாம்.
அறிவிப்பு || “The Final Countdown” செய்தி அறை
பாசிச பி.ஜே.பி. கும்பலை தேர்தலில் வீழ்த்துவது குறித்து கண்ணோட்டம் உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் கொண்டு வரப்படும்.
தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சொனப்பாடி மக்கள்
சொனப்பாடியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது, குடிநீருக்காக அமைத்த ஆழ்துளை கிணற்றிலும் நீர் கிடைக்கவில்லை. மேலும், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி கிடையாது.
வெளியீடு அல்ல, மாபெரும் போராட்ட ஆயுதம்!
முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்த வெளியீட்டை முழுமையாகப் படித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி
முஸ்லீம் மாணவரை தாக்கிய சங்கிக்கும்பல் ”உனது சேர்க்கையை (Admission) ரத்து செய்துவிடு. அப்படி ரத்து செய்யவில்லை என்றால் உனது சடலத்தை உன் கிராமத்திற்கு அனுப்பிவைப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்தது.
நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் நீலகிரி தேயிலை விவசாயிகள்
”ஜனநாயக நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால், ஜனநாயக நாட்டில் விவசாயிகளை சாகடிப்பது மட்டும் நியாயமா?” என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்
சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது.
ஏப்ரல் 7, ஏப்ரல் 9 விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்!
போராட்டங்கள் மட்டுமே தங்களுக்கு விடிவைத் தரும் என்பதை விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எந்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் மயங்கவில்லை. அடக்குமுறைகள் எதற்கும் அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கவுமில்லை.
ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்
எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள்.
தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள பரந்தூர் மக்கள்!
”விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை எங்கே மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்.”
எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!
2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள்.
























