வங்கதேச மாணவர் எழுச்சி!
சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!

05-08-2024

னநாயகமற்ற தேர்தல், வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான வங்கதேச மாணவர் எழுச்சியால் சர்வாதிகாரி ஷேக்ஹசினா விரட்டியடிப்பு!

மாணவர் எழுச்சியைப் பயன்படுத்தி அரங்கேறியது இராணுவ சர்வாதிகார ஆட்சி!

எதிர்க்கட்சியான கலிதா ஜியா கும்பல் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு சர்வாதிகார பிரிவே!

சரிந்துவரும் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் சதிகளுக்கு பலியாகாமல் மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வேண்டும்!

ஆளும் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் மாற்று அரசியல் பொருளாதாரத் திட்டமும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புரட்சிகரக் கட்சியும்தான் உடனடித் தேவை!


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க