தமிழகம் – இந்தியா – உலகம் : குறுஞ்செய்திகள் – நேரலை | Live Blog | 10/09/2018
இன்றைய முன்னணி செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் வினவு நேரலையில்! நாள், செப்டம்பர் 10, 2018. இணைந்திருங்கள்! Live Blog
அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம் | வினவு நேரலை | Live Streaming
மோடி அரசின் பாசிச தாக்குதலைக் கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் அரங்கக் கூட்டம் ! - வினவு நேரலை.
ஆனந்த் தெல்தும்டே, தியாகு, பி.யூ.சி.எல். முரளி, மருதையன், ராஜு உரையாற்றுகின்றனர்.
அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | வினவு நேரலை | Live Streaming
இந்தியா முழுவதும் செயல்வீர்ர்கள் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர், பிரபல சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்துகின்றனர்
மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்
பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார், மோடி. இதற்கு என்ன தண்டனை என்கிறது கார்டியன்!
சமூக செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்து நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் பாசிசப் போக்கினைக் கண்டித்து நாகர்கோயில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
சோஃபியா : பாசிச பா.ஜ.க.வை அலறச் செய்த நமது சிங்கம் ! Live Blog
முழு இந்தியாவையும் பாசிச பா.ஜ.க ஒழிக என்று முழங்க வைத்த மாணவர் சோஃபியா குறித்த சமூகவலைத்தள பதிவுகளின் நேரலை!
பிரேசில் தேசிய அருங்காட்சியகம் தீ விபத்து !
உலகமயக் கொள்கைகளுக்காக தீவிரமாக போராடி வரும் பிரேசில் மக்கள் இனி தமது நாட்டின் பண்பாட்டு – வரலாற்று நிறுவனங்களை பாதுகாக்கவும் போராட வேண்டும். அருங்காட்சியக தீ விபத்து ஏன் ?
அனிதா முதலாமாண்டு நினைவேந்தல் | வினவு நேரலை | Vinavu Live
அனிதா தன் மரணத்தில் தமிழகம் முழுவதும் போராட்டத் தீயைப் பற்ற வைத்தாள். இன்று நீட் நம் குழந்தைகளைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறோம் | வினவு நேரலை | காணுங்கள் ! பகிருங்கள் !
உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் | ம.உ.பா.மை கருத்தரங்கம் | Vinavu Live
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் ! மக்களின் உரிமைப் போராட்டமும் அதில் வழக்கறிஞர்கள் கடமையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் பங்கு பெறும் கருத்தரங்கம் ! வினவு நேரலை ஒளிபரப்பு
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
கேரள மழைவெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பலரது வாழ்வாதாரமும் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொன்னம்மா குடும்பத்தின் கதையும் அதிலொன்று.
அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !
வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.
தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu...
சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ! ம.க.இ.க கண்டனம் !
போராடும் அமைப்புகளை அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் திருமுருகன் காந்தியின் கைதுக்கு பின்னாலுள்ள நோக்கம். அதனை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம் - மக்கள் கலை இலக்கியக் கழகம் கண்டன அறிக்கை
திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு ! கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை !
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.
கேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை ! கேரள அதிகாரிகள் நேர்காணல்
வெள்ளம் முற்றிலும் வடியவில்லை! முகாம்களில் இருக்கும் மக்கள் வீடு திரும்பி வாழ்வைத் துவங்குவது எப்போது? அதன் சிரமங்கள் என்ன? வினவு செய்தியாளர்களின் நேரடி கள அறிக்கை – பாகம் 4