அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை
ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
கடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ! காணொளி !
கருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ
“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !
பெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் !
காற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை! பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்டத்து” திரையிடல் – அனைவரும் வருக!
மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், இன்று (06-07-2018) மாலை 6:00 மணியளவில் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் நேரலை வினவு இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது - இணைந்திருங்கள்!
கவர்னர் ஐயா ! 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க !
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியரான, இன்னாள் ஒடிசா கவர்னர் கணேஷி லால், 46 இலட்சத்திற்கு தனி ஜெட் விமானம் வைத்து பயணித்ததற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
மூளைச்சலவை செய்தது போலீசா ? மக்கள் அதிகாரமா ?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம்? மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன?
போராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming
ஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நேரலை !
ஸ்டெர்லைட் : அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை !
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு – அலுவலகத்தில் சோதனை
மக்கள் அதிகாரத்தை முடக்க பொய் வழக்குகளை போட்டு தோழர் வாஞ்சிநாதன் சிறையிலடைக்கப்பட்டார், தற்போது சோதனை என்ற பெயரில் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் ‘ஆதாரங்களைத்’ தேடுகிறதாம் போலீசு.
மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையில் அரங்கக் கூட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை ? “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
ஆவணப்படத்திற்காக திவ்யபாரதியை மிரட்டும் போலீசு !
ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு, நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி தகராறு செய்துள்ளது போலீசு .
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! மில்டன் உரை !
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆற்றிய உரையின் சுருக்கம்.
உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டின் நோக்கம் என்ன ?
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவ பிரதிநிதிகள் முன் வைத்த ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்ன? என வினவுகிறது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மக்கள் அதிகாரம் | உங்கள் கேள்விகளுக்கு தோழர் ராஜு பதில் | நேரலை Live-Streaming மாலை 7.30
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்!
என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு