பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் இழப்பை ஏற்படுத்தியது : மோடி அரசின் முன்னாள் ஆலோசகர்
பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விஷயங்களும்... அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.
இத்தாலி ஆடம்பர ஆடை நிறுவனத்தின் இனவெறிக்கு பாடம் புகட்டிய சீன மக்கள் !
டோல்சே & கபானா போன்ற நிறுவனங்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.
ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?
சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்
தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் வேதாரண்யம் போலீசு !
கஜா புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் சேதமான வீடுகளைச் சீரமைத்து புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். ''வெளியூர்க்காரர்கள் எப்படி அனுமதியின்றிக் கூடலாம்'' என்று மிரட்டுகிறது, வேதாரண்யம் போலீசு.
ஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா.
கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !
கன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார் ராஜேந்திரன்.
ஐந்து மாநில தேர்தல் : விளம்பரச் செலவில் நெட்ஃபிளிக்ஸ் அமேசானை விஞ்சிய பாஜக !
மக்களுக்கு நல்லது செய்ய வக்கற்ற மோடி அரசு, தனது பலவீனங்களை மறைக்க மக்கள் பணத்தை வாரி இறைக்க தயாராகி வருகிறது.
தேர்தல் 2019 : சங்க பரிவாரத்தின் அடுத்த தூண்டில் – ராமர் கோவில் !
ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி என சென்ற தேர்தலை எதிர்கொண்ட மோடி கும்பல், இனியும் அதே வடையை சுட்டால் தன் நிழலே காறித் துப்பிவிடும் என்பதால் அயோத்தி ராமனை உயிர்த்தெழச் செய்திருக்கிறது
கவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா ! குற்றப்பத்திரிகை தாக்கல் !
இந்த வழக்கு விசாரணையின் போது பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் கொலையில் தங்களது தொடர்பை குற்றம்சாட்டப்பட்டோர் உறுதிசெய்ததாக போலீசு தரப்பு தெரிவிக்கிறது.
கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்
மாங்காய வாங்க வர்ற வியாபாரிகிட்டேகூட இதுவர கடன் கேட்டதில்ல; இப்ப எப்படா நிவாரணம் வருமுன்னு ஏங்கிகிட்டிருக்கோம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் மக்கள் போராட்டம்
பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அரசாங்கம் பசுமை வரிகளை சுமத்த வேண்டுமே ஒழிய எளிய வாகன ஓட்டுனர்கள் மீதல்ல ...
கஜா புயல் : தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு
இத தாழ்ந்த வேலையா பாப்பாங்க இல்லையா.. நாங்க யார் உதவியும் எதிர்பாக்குறது இல்ல. நம்ம வேலையா நாம சரியா செய்யனும் அதுக்குதானே வந்து இருக்கோம்.
இந்துத்துவத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் | Unite against Hindutva | Live Streaming | Kerala
பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக் கலவரத்தை நடத்தத் தயாராக இருக்கும் சங்க பரிவாரக் கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் !
கஜா புயல் : தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
வியாபாரி - விவசாயம் எல்லாம் முடிந்து விட்டது. தோப்புக்காரர்களுக்கு அட்வான்ஸ் சில இலட்சங்கள் கொடுத்திருக்கிறோம். தென்னையே அழிந்துவிட்ட பிறகு அதையெல்லாம் எப்படி வசூலிப்பது என்று தெரியவில்லை.

























