பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !
பொது சுகாதாரத்தின் பல்வேறு துறைகளைப் போலவே, மீட்பைக் காட்டிலும் தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கே கியூபர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
திருப்பூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் மோடி கும்பல் !
மோடி வாயால் சுட்ட வடையை வைத்து தங்களிடம் போணியாகாத நிலங்களை அப்பாவி மக்களின் தலையில் கட்டிவிடுவதோடு பதிவுக்கான கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறது பாஜக கும்பல்.
போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !
தொழிலாளர்கள் மக்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைக்காகவும், தங்களின் உரிமைக்காகவும் போராடுவது ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்.
கோவணத்தையும் புடுங்கியாச்சு இனி புடுங்க ஒன்னுமில்ல – குருமூர்த்தி ஒப்புதல்
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது நிதியமைச்சகத்துக்கும் அதன் இரகசியப் பிரிவுக்கும் இடையே தகவல்தொடர்பு பிரச்சினைகள் ஏற்பட்டதால் தான் கருப்புப் பண முதலைகள் தப்பித்துக் கொண்டனர் என்கிறார் குருமூர்த்தி
பாஜக-வை அலற விடும் பைத்தியமாகிப் போன வளர்ச்சி !
“குஜராத் மாடல் வளர்ச்சி” என கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பீற்றிக் கொள்ளப்பட்ட கந்தாயத்தை சமூக வலைத்தள பயனர்கள் “பைத்தியமாகிப் போன வளர்ச்சி” (#Vikas gone crazy) ஹேஷ்டாகின் கீழ் கிழித்தெறிந்து வருகின்றனர்.
பெட்ரோலிய விலை உயர்வு – மோடியின் கிழிந்த கோவணத்திற்கு ஒட்டு !
இப்படி மக்களிடமிருந்து கொள்ளையடித்த காசில் தான் மோடி தனது விளம்பரங்களுக்கு மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்துள்ளார்; நாடு நாடாக சுற்றுலா சென்று வருகிறார்.
எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ?
ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதையை ஒத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது தான் !
ஏமன் மீதான சவூதியின் தாக்குதல்கள் – இங்கிலாந்தின் இரட்டை வேடம் !
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பேசுகிறது இங்கிலாந்து.
அரசியல் 420-யும், ஆன்மீக 420-யும் – மோடி, ராம் ரகீம்சிங்
சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை, பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.
கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி – கண்டனக் கூட்டம் !
கௌரி லங்கேஷைக் கொன்றதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த இந்து மதவெறியர்களின் கனவைக் கலைத்திருக்கிறது அவரது இறுதி ஊர்வலம்.
அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ
நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!
விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !
எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும்.
பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !
பெஹ்லு கான் தாக்கப்பட்ட அந்த காணொளிக் காட்சி உண்டாக்கிய உள்ளக் கொதிப்பை விட அந்தக் கொலையாளிகள் எந்தச் சிராய்ப்பும் இன்றி விடுவிக்கப்படுவது அதிகமான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஜாக்டோ – ஜியோ நிர்வாகி மாயவன் நேர்காணல்
நீதிபதி அவர்கள், இழப்பீடை எங்களிடம் வசூலிக்கச் சொல்லியிருக்க கூடாது. அவ்வாறு எங்களிடம் வசூலிக்கக் கூறியிருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.
பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி – தஞ்சை அரங்கக் கூட்டம் !
ஏராளமான மிரட்டல்கள் அன்றாடம் வந்த போதும் ஒரு முறைகூட போலீசில் புகார் தரவில்லை. எதிரிகளின் முகத்தில் உமிழ்வது போல துணிவுடன் நடமாடி வந்தார். ஆனால் எதிரிகளோ முகமூடியணிந்து கோழைத்தனமாகக் கொன்றுவிட்டனர்.