ஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது : கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு !
இந்தியாவில் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியதற்காக மோடி கேட்ஸ் ஃபவுண்டேஷன் விருது அளிப்பது சரியான நேரத்தில் ரயில்களை இயக்கச் செய்ததற்காக முசோலினிக்கு பரிசு வழங்குவதைப் போன்றது
தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை. ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து உள்ளது.
காஷ்மீர் : இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை
காஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது.
ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ
கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது.
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
அதாவது 40 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், அதற்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 20 ஆண்டுகள் கழித்து 3000-ஐ வைத்து என்ன செய்வது?
மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !
சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகன் தனது நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !
காஷ்மீரில் இதுவரை 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையே உறுதிபடுத்துகிறது. ஆனால் பாஜக அடிபொடிகள் அமைதி திரும்பியதாக கூறுகின்றனர்
1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியர்கள் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு
கேரளாவுக்கு மானிய விலையில் அரிசி வழங்காத மோடி அரசு! குழந்தைகளிடம் வாசிப்பை அதிகரிப்பது எப்படி ? டாலர் மட்டும் ஏன் உலக செலாவணியாக உள்ளது ? ஆகிய செய்திகளின் கேட்பொலி கோப்புகள் !
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !
சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் !
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததிலிருந்து, காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் உத்தர பிரதேச மாநில சிறைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !
நாற்பது நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் முடக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் விவசாயிகள் தார்மீக உணர்வுடன் காஷ்மீர் பிரச்சினையில் மக்கள் பக்கம் நிற்கிறார்கள்.
ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !
அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபேர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.

























