சபரிமலை வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா ? தவறா ?

24.11.2018
சனிக்கிழமை மாலை 5.00 மணி
வி.ஜி.எஸ்.மஹால், திண்டுக்கல்

* சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாமா?

* மாதவிடாய் – தீட்டு எனப் பெண்களை சட்டப்படி ஒதுக்க முடியுமா?

* நீண்டகாலமாய் கடைபிடிக்கப்படும் மரபுகள் மீது தீர்ப்பு வழங்கலாமா?

* மத விவகாரங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் முடிவெடுக்க வேண்டுமா? நீதிமன்றம், அரசு தலையிடலாமா?

* சபரிமலையில் 10-50 வயது பெண்களை அனுமதிக்காதது மத உரிமையா? பெண்கள் மீதான பாகுபாடா?

* மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் நீதிமன்றம் எல்லை மீறுகிறதா?

இன்னும் உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அறிய வாரீர்! வாரீர்!

நிகழ்ச்சித் தொகுப்பு:
வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராஜன், திண்டுக்கல்.

தலைமை:
வழக்குரைஞர் பி.ஆர். சுதந்திரதேவி, திண்டுக்கல்.

முன்னிலை:
வழக்குரைஞர் எஸ்.சிவகுமார், திண்டுக்கல்.
வழக்குரைஞர் டி.கென்னடி, திண்டுக்கல்.
வழக்குரைஞர் கே.இராதாகிருஷ்ணன், திண்டுக்கல்.

வரவேற்புரை:
வழக்குரைஞர் கு.பா.சாக்ரடீஸ், திண்டுக்கல்.

தொடக்கவுரை:
வழக்குரைஞர் டி.நாகேந்திரன், திண்டுக்கல்.

கருத்துரை:
வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம், மதுரை.

நன்றியுரை:
வழக்குரைஞர் ஜி.ரமணி, திண்டுக்கல்.

சமநீதி வழக்குரைஞர்கள், திண்டுக்கல்.செல்: 94430 42060

***

“பிறன் மனை உறவு (கள்ள உறவு) குற்றமில்லை ”
என்றா சொன்னது உச்ச நீதிமன்றம்?

அரங்கக் கூட்டம்

25-11-2018 ஞாயிறு மாலை 5.00 மணி

மூட்டா அரங்கம், எண் 6, காக்கா தோப்பு தெரு, மதுரை-1.

ருவரின் மனைவி, வேறு ஒரு பெண்ணின் கணவருடன் உடலுறவு (‘கள்ள உறவு’) வைத்துக்கொண்டால் சட்டப்படி அது குற்றமா? என்றால் “குற்றமில்லை” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. பெண் இனத்தின் கற்பு நெறியைக் கண்போல காத்து நிற்கும் நம் தேசத்தின் மாண்பு இந்தத் தீர்ப்பின் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது என்றொரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. இது அப்படித்தானா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரம் தான் என்ன? வழக்கறிஞருடன் விவாதிக்கலாம். கட்டாயம் வாருங்கள்!

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்
மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்

கருத்தாளர் :
வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், உயர் நீதிமன்றம், மதுரை.

மதுரை மாவட்டக் கிளை,
செல் :73393 26807