Friday, August 22, 2025

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | சென்னை

அக்டோபர் 1, 2023 மதியம் 2.00 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...

தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு || வெளியீடு

எமது அமைப்புகள் முன்வைக்கும், “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” எனும் அரசியல் மாற்று (political alternative) குறித்து சுருக்கமாக விளக்கும் வகையில் இக்கையேடு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்துடன், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் கடமைகளையும் பின் இணைப்பாக இணைத்துள்ளோம்.

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | விருத்தாசலம்

செப்டம்பர் 30 மாலை 3 மணி அளவில் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஜெய் திருமண மஹாலில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: பாராமுகம் காட்டும் ‘விடியல்’ அரசு!

தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என செவிலியர்களுக்கு வாக்குறுதியளித்து ஓட்டு வாங்கிய ’விடியல்’ அரசோ, செவிலியர்கள் போராடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கிறது! மேலும், செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றமே ஆணையிட்ட போதும் அதை அமல்படுத்த மாட்டோம் என்பதில் தீர்மானகரமாக உள்ளது.

வாச்சாத்தி தீர்ப்பு: தாமதிக்கப்பட்ட ’நீதி’

1992-ஆம் ஆண்டு நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு 19 ஆண்டுகள் கழித்து 2011-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு மேலும் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ’நீதி’ கிடைக்க 31 ஆண்டுகள்!

நேரலை | மதுரை | அரங்கக் கூட்டம் | வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக! 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் ! அரங்கக் கூட்டம் - மதுரை | நேரலை https://youtube.com/live/BijasJ3wH2A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | மதுரை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில், மதுரை. நாள்:28.09.2023 | நேரம்: மாலை 5 மணி அனைவரும் வாரீர்...

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | கோவை

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | இடம்: அண்ணாமலை அரங்கம், சாந்தி தியேட்டர் அருகில், கோவை | நாள்: 26.09.2023 | நேரம்: மாலை 4 மணி | அனைவரும் வாரீர்...

கார்ப்பரேட் திட்டங்களை ஒழிக்காமல் காவிரி  நீர் கிடைக்காது!

தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியதிலிருந்து, ஏகாதிபத்திய  கார்ப்பரேட் நலன் சார்ந்த சேவைத்துறைகளுக்கும், நகரமயமாக்கலுக்குமே மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முன்னுரிமை கொடுக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய சுய சார்பு விவசாயமோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.

அண்மை பதிவுகள்