privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

அரியானா அரசால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

மதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தை பெற்றுள்ள அக்‌ஷய பாத்ரா நிறுவனம்

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்

விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !

கோவில் நுழைவுப் போராட்டத்தில் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக இருந்ததால் சாதி விலக்கம் செய்யப்பட்ட சாமிநாத பட்டர் என்கிற சாந்து பட்டர் பற்றிய அரிய தகவல்.

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ? ஆழி செந்தில்நாதன்

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா?

பாதங்கள் சொல்லும் பாடம் !

மனிதர்கள் மட்டுமல்ல, மனிதர்களின் அங்கங்கள் கூட ஒரு பாடத்தை சொல்கின்றன. அந்த அனுபவத்தை பகிர்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்

கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப் படுகிறது. அவர்களுக்காக எந்த சமூக நலத் திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.

செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்... 50% மதிப்பெண்... மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி...

அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

அவர் விலைவாசி உயர்வுக்கு எதிராக வாய் திறந்தாரா? இல்லை. எந்த ஒரு விசயத்தையும் நேருக்கு நேர் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா? இல்லை. பத்திரிகையாளர்களுக்காவது பேட்டி அளிக்கிறரா? இல்லை. பிறகு, அவரை எதற்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறீர்கள்.

தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா

“நமது முன்னோர்கள் முட்டாள் இல்லை...” என்ற கோஷ்டியினரின் அட்டகாசங்களில் ஒன்று தொப்புள் கொடி தாயத்து. அது குறித்த உண்மையை விவரிக்கிறது இப்பதிவு.

தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து !

தமிழ் மகாபாரத கதைகளில் வரும் பெண்களைப் பற்றிய ஆய்வை விஜயா ராமசாமி செய்துள்ளார். அதற்கு ஏன் எதிர்ப்பு ? படியுங்கள்...

நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !

சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.

காவிகளின் மதவெறி பிரச்சாரத்தின் விளைவு: அனைத்து துறைகளிலும் காவிக் குண்டர்கள்!

தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை  காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

ஒரு இந்து பண்டிட் குடும்பத்தின் பசி போக்க பல தடைகளை கடந்து, தங்கள் உயிரை பணயம் வைத்து நடந்தே பல கிலோ மீட்டர் பயணம் செய்த முசுலீம் தம்பதியினரின் கதை...

ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்

மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அண்மை பதிவுகள்