நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
எந்தவிதப் பொது அறிவோ, அரசியல் அறிவோ, சமுதாய அறிவோ இல்லாத தார்மீக ஒழுக்கமற்ற, பண்பாடற்ற, சமூக மதிப்பீடற்ற வெத்துவேட்டு சினிமா நாயகர்களை (ஹீரோக்களை) சகலகலா வல்லவர்களாகச் சமூகத்தில் உலவ விடுவதே சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது வியாபார உத்தியாக உள்ளது.
JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.
மோடி : ஊடக சந்தையில் விற்காத லேகியம்
ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன.
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு !
ஜே.என்.யு வில் மோடி அரசு தொடுத்திருக்கும் அடக்குமுறைகளையும், ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க, ஏ.பி.வி.பி கும்பலின் பார்பன பாசிசத்தை திரைகிழிக்கிறார் தோழர் கணேசன்.
மோடியின் அடுத்த ரிலீஸ் – டிஜிட்டல் போலீசு !
பாசிஸ்டுகள் தங்களை நிழலை பார்த்துக்கூட மட்டுமல்ல முகநூல் பதிவைபார்த்துக் கூட பயப்படுவார்கள் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கிறது இந்த கண்காணிப்பு
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பியது
மோடி அரசின் கூலிப்படையா பத்திரிகையாளர்கள் ? விஷ்வா தீபக்
என்னால் சரியாக தூங்க இயலவில்லை. குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். ராஜதுரோகம் புரிந்த துரோகி என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு.
ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2015 வெளியீடு !
ஹாலிவுட்டின் இரகசிய விதிகளையும், பகிரங்க சாகசங்களையும், கலை அபத்தத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
இராணுவத்தின் அடக்குமுறை : நாகலாந்து பத்திரிகைகள் போராட்டம் !
நாகாலாந்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் பத்திரிகை சுதந்திரம் எனப்படுவது அரசையும் முதலாளிகளையும் ஆதரித்து எழுதும் தினமணி வைத்தியநாதன், தந்தி டி.வி பாண்டே போன்ற ஜால்ராக்களுக்கு மட்டும் தான் பொருந்துகிறது.
மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் !
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் அளித்துள்ள காணொளி விளக்கத்தின் சுருக்கம்.
சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.
2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
வினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் !
ஆர்.எஸ்.எஸ் – அ.தி.மு.க கும்பல்தான் வினவு தளத்தின்மீது கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருக்கின்றனர். வினவு இணையதளத்தின் குரல்வளையை நெறிப்பதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு !
குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பில் உள்ள போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும், ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகச் செயல்படுகிறார்கள்.