நம் வீட்டுப் பிள்ளை ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” என்றால் ஓ, தொழிலாளி வர்க்கமே! நாம் யார்?
இதுவரை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து நடக்கும் விசாரணையும், அது குறித்து வெளியிடப்படும் செய்திகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி முதலாளியின் குடும்பத்தினர் மீது நடப்பதாக ஒரு செய்தியும் வரவில்லை.
ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது வெளிவரும் செய்திகள் குறிப்பாக ஒரு செய்தியை நம்...
ஜி.எஸ்.டி வரி விதிப்பை விமர்சித்ததற்காக பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட நிருபர்கள்!
பாசிஸ்டுகள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக தான் ஆளும் மாநிலங்களில் எந்தவித கருத்து சுதந்திரத்திற்கும் இடமளிக்காமல், ஓர் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது.
ஸ்ரீமதி படுகொலை: தனியார்மய கொள்ளையை பாதுகாக்கும் நீதிமன்றம்!
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியிர்கள் வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியாவது தொடர் நிகழ்வாக உள்ளதே இது நாட்டின் கல்வி அமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து இந்த கனவான்களுக்கு தெரியாதா? ஏதோ எதிர் பாராத நடந்த விபத்தைப் போல சித்திரிப்பது மோசடித்தானமாகும்.
மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?
நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.
உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.
அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!
பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது.
பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!
ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள்.
சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!
இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.
Alt News இணையதளத்தை முடக்கத் துடிக்கும் சங் பரிவார கும்பல்!
திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவதையும், அதை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதையும் தனது வேலையாக வைத்திருக்கும் சங் பரிவார ட்ரோக்களை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது அவசியம்.
மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!
இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.
முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.
மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!
மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.
ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!
ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!
ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.























