Saturday, July 12, 2025

ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !

ரஃபேல் புகழ் பிரான்சிலிருந்து 2 உளவாளிகள் குமரி வந்தனராம் ! பொன்னாரின் திடுக்கிடும் உளறல் !

தாதுமணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்த தமிழக பத்திரிகையாளர்கள் இருவரை சட்டவிரோதமான முறையில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக்கிறது, போலீசு.

அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு நடைபெற இருக்கும் திருமணத்தின் அழைப்பிதழ் மதிப்பு மட்டும் ஒரு இலட்ச ரூபாய். மற்ற கூத்துக்கள் என்ன?

டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !

தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்திருப்பதை டி.சி.எஸ். பயன்படுத்துகிறது.

இந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி !

இந்திய ஐடி நிறுவனங்களின் பெரியண்ணன் டிசிஎஸ் எப்படி தனது செயல்பாடுகளால் சொந்தநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

“பேரு மட்டும் பெத்த பேரு..” என்ற பழமொழி டிசிஎஸ்-க்கு கச்சிதமாகப் பொருந்தும். அங்கு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !

வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !

ஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.

தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்

இடுப்பு மாற்று உபகரணங்களில் க்ரோமிய அமில கலப்பு செய்து பயனாளர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது இங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையே ஏன்?

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி !

சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?

பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?

உலகப் பணக்காரர்கள் உருவாகும் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் பொதுவாக பணக்காரர்களே மென்மேலும் பணக்காரர்களாகிறார்கள்.

ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?

ஆந்திராவை நோக்கி கார்ப்பரேட்கள் : தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவு குறைய காரணம் என்ன? தினமலரின் ‘ஆராய்ச்சி’க்கு பதிலளிக்கிறது இக்கட்டுரை.

பங்கு சந்தை 6 : லாபத்துக்கு முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

முதலாளிகளுக்கு நஷ்டம் பிடிக்காது, இங்கு வாங்குபவரும் முதலாளி ! விற்பவரும் முதலாளி எனில் அவர்களுக்கிடையில் என்ன நடக்கிறது...? பங்கு சந்தை என்றால் என்ன? தொடரின் ஆறாம் பகுதி

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது? அறிந்து கொள்வோம் வாருங்கள்..

அண்மை பதிவுகள்