அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
ஆரவல்லி மலைத்தொடரை அழிக்கும் சட்டவிரோத சுரங்கங்கள் !
ஆரவல்லி - உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று - டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து...
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !
உலகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களால் முடியாது என்றும் புதிய ஆட்சிமுறை வடிவங்களே தீர்வு என்கின்றனர் விஞ்ஞானிகள்
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்தும், அதற்கு தீர்வு என்ன என்பது குறித்தும்; ஒரு விவாதத்தை எழுப்புகிறது இக்கட்டுரை. படியுங்கள்..
ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு...
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
மான்சாண்டோ, அரசையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும் தனது களைக்கொல்லி மருந்தை அம்பலப்படுத்தியவர்களை முடக்கிய வரலாறு
அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!
தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணம். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாது.
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !
பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். “என்னிடம் காசு இல்லை” என்று கைவிரித்து விட்டார் சந்திரபாபு நாயுடு.
மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !
ஹைட்ரோ கார்பன் துரப்பணத் திட்டங்களுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு இத்தடையுத்தரவு தார்மீக உத்வேகத்தை அளித்திருக்கிறது.
இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !
கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.
விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !
1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது.