Wednesday, July 9, 2025

சூழலியல்

உலகமய காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. முதலாளித்துவம் உருவாக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாக சூழலியல் பிரச்சினைகளும் உலகில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

0
உலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனை தடை செய்ய வக்கில்லை. ஆனால், காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.

புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

0
புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.

ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்

0
நில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.

மீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !

0
என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.

சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !

2
இதன்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை ‘காடு அல்ல’ என வகைப்படுத்தி, அதனை ‘வளர்ச்சி’த் திட்டத்துக்கு வழங்கிவிட முடியும்.

பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?

1
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.

செயற்கை இறைச்சி சுற்றுச்சூழலை காப்பாற்றுமா ?

5
நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இது உணவுப் பற்றாக்குறையை தீர்க்குமா ?

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம் ! சனிக்கிழமை 26.11.2011 அன்று நாகர்கோவிலில் கருத்தரங்கம்.

அண்மை பதிவுகள்