Wednesday, July 2, 2025

பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை

“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“

நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

ஆண்டாண்டு காலமாக கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கு பதிலாய், சோளம் விதைக்கச் சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது அரியானா பாஜக அரசு.

‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!

தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பட்டுக்கோட்டை : 52 கோழி பண்ணைகள் அழிவு ! என்ன கடன் வாங்குனாலும் மீள முடியாது !

தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். இனி ?

வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

அதிகப்படியான விளைபொருட்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் விவசாயிகளை காப்பாற்றும் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP-யும் APMC-யும் இனி இல்லை என்கிறது.

பஞ்சாப்: விவசாய சங்கத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சாத விவசாயிகள் தொடர்ந்து பாசிசக் கும்பலுக்கு எதிராக தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முன்பைவிட வலிமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்

0
பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும். இந்த வார வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் ..

உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முழக்கம்!

மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு மக்கள் முழக்கம் எழுப்பினர்.

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?

கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம்  - சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான்.

கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!

போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

அண்மை பதிவுகள்